எதிப 10971 (HD 109271) என்பது கன்னி ஓரையில் உள்ள . 8.05 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத விண்மீனாகும்.. கையாவில் செய்யப்பட்ட இடமாறு அளவீடுகள் புவியில் இருந்து விண்மீனை 182 ஒளி ஆண்டுகள் (56.0 புடைநொடிகள்) தொலைவில் வைத்தன.

HD 109271
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Virgo
வல எழுச்சிக் கோணம் 12h 33m 35.5543s[1]
நடுவரை விலக்கம் −11° 37′ 18.7272″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.05 ± 0.01[2]
இயல்புகள்
விண்மீன் வகைG5 V[2]
B−V color index+0.658 ± 0.002[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−5.10 ± 0.3[3] கிமீ/செ
Proper motion (μ) RA: −169.693±0.114[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 80.882±0.108[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)17.8697 ± 0.0660[1] மிஆசெ
தூரம்182.5 ± 0.7 ஒஆ
(56.0 ± 0.2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.1 ± 0.1[2]
விவரங்கள் [2]
திணிவு1.047 ± 0.024 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.28 ± 0.10
ஒளிர்வு2.0 ± 0.3 L
வெப்பநிலை5783 ± 62 கெ
சுழற்சி வேகம் (v sin i)2.7 கிமீ/செ
அகவை7.3 ± 1.2 பில்.ஆ
வேறு பெயர்கள்
BD−10° 3494, HIP 61300, SAO 157362, LTT 4770
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

எதிப109271 என்பது ஒரு பொதுவான G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இதன் பொருண்மை 1.047 M ஆகும். ஆனால் சூரியனை விட இரண்டு மடங்கு பொலிவாக ஒளிர்கிறது . இது அகவையில் சூரியனை விட 7.3 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.

2020 ஆம் ஆண்டில், 0.6 M கொண்ட ஒரு செங்குறுமீன் இணை ஒன்று எதிப 10971 விண்மீனை வானியல் அலகு தொலைவில் சுற்றிவருவது கண்டறியப்பட்டது. [4]

கோள் அமைப்பு

தொகு

2003 முதல் 201னாம் ஆண்டு வரை, இந்த விண்மீன் உயர் துல்லியமான ஆரவிரைவு கோள் தேட்டக்கலத்தின் (உதுஆகோதே-HARPS) கண்காணிப்பில் இருந்தது.

2012 ஆம் ஆண்டில், இரண்டு மையம் பிறழ்ந்த சூடான நெப்டியூன் பொருண்மைக் கோல்கள் ரஆர வேகத்தால் கொணரப்பட்டது. அவை ஜனவரி 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இவை 1:4 ஒத்திசைவுக்கு அருகில் உள்ளன. இந்த விண்மீன் எதிப 69830 அமைப்பை ஒத்தது.

இந்தத் தரவுகளில் இருந்து ஒரு மூன்றாம் நெப்டியூன் வெள்ளி வட்டாரத்தில் இருப்பதாக கருதுகோள் வைக்கப்பட்டுள்ளது.

எச்டி 109271 தொகுதி[5][2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(day)
வட்டவிலகல்
b >0.054 ± 0.004 MJ 0.079 ± 0.001 7.8543 ± 0.0009 0.25 ± 0.08
c >0.076 ± 0.007 MJ 0.196 ± 0.003 30.93 ± 0.02 0.15 ± 0.09
d (உறுதிப்படுத்தப்படவில்லை) >1.3 neptune MJ 1 430 0.36

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 G. Lo Curto (2013). "The HARPS search for southern extrasolar planets: XXXVI. New multi-planet systems in the HARPS volume limited sample: a super-Earth and a Neptune in the habitable zone". Astronomy & Astrophysics 551: A59. doi:10.1051/0004-6361/201220415. Bibcode: 2013A&A...551A..59L. 
  3. Gontcharov, G. A. (2006). "Pulkovo Compilation of Radial Velocities for 35 495 Hipparcos stars in a common system". Astronomy Letters 32 (11): 759–771. doi:10.1134/S1063773706110065. Bibcode: 2006AstL...32..759G. 
  4. Ginski, Christian; Mugrauer, Markus; Adam, Christian; Vogt, Nikolaus; Rob van Holstein (2021), "How many suns are in the sky? A SPHERE multiplicity survey of exoplanet host stars", Astronomy & Astrophysics, pp. A156, arXiv:2009.10363, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202038964 {{citation}}: Missing or empty |url= (help)
  5. "Planet HD 109271 b". The Extrasolar Planets Encyclopaedia. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_109271&oldid=3830790" இலிருந்து மீள்விக்கப்பட்டது