எச்டி 127726
எதிப 127726 HD 127726 என்பது ஆயன் விண்மீன் குழு வடக்கு விண்மீன் தொகுப்பில் உள்ள இரும விண்மீன் அமைப்பாகும். இந்த இணை வேகமாகச் சுழலும் A-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். மேலும், இது ஒரு மங்கலான F-வகை இணையுடன், 29.93 ஆண்டுகள் வட்டனைக் காலத்துடன் ஒன்றையொன்று சுற்றுகிறது. மேலும் இது 0.16 வட்டணை மையப்பிறழ்வுடன் முட்டை வடிவத்தில் சுற்றிவருகிறது.. இவை 5.88 ஒருங்கிணைந்த தோற்றப் பொலிவுப் பருமையைக் கொண்டுள்ளன, இது வெற்றுக் கண்ணுக்கு மங்கலாகத் தெரியும் அளவுக்கு பொலிவானது. இந்த அமைப்பு தோராயமாக, சூரியனில் இருந்து . 240 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Boötes |
வல எழுச்சிக் கோணம் | 14h 32m 20.22613s[1] |
நடுவரை விலக்கம் | +26° 40′ 38.224″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 5.88[2] (6.61 + 7.08)[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | A7Vn + F0[4] |
U−B color index | +0.08[2] |
B−V color index | +0.21[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −4[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −69.68[1] மிஆசெ/ஆண்டு Dec.: −21.90[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 13.58 ± 0.69[1] மிஆசெ |
தூரம் | 240 ± 10 ஒஆ (74 ± 4 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 2.27 + 2.74[4] |
சுற்றுப்பாதை[6] | |
Period (P) | 29.93 yr |
Semi-major axis (a) | 0.200″ |
Eccentricity (e) | 0.160 |
Inclination (i) | 158.0° |
Longitude of the node (Ω) | 23.3° |
சுற்றுப்பாதை வீச்சு epoch (T) | B 1983.85 |
Argument of periastron (ω) (secondary) | 57.0° |
விவரங்கள் | |
ஒளிர்வு | 16.4[7] L☉ |
வெப்பநிலை | 7,246[7] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 222[8] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600.
- ↑ 2.0 2.1 2.2 Mermilliod, J.-C. (1986), "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)", Catalogue of Eggen's UBV Data. SIMBAD, Bibcode:1986EgUBV........0M.
- ↑ Malkov, O. Yu.; et al. (2012), "Dynamical Masses of a Selected Sample of Orbital Binaries", Astronomy & Astrophysics, 546: 5, Bibcode:2012A&A...546A..69M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201219774, A69
- ↑ 4.0 4.1 Cvetkovic, Z.; Ninkovic, S. (2010), "On the Component Masses of Visual Binaries", Serbian Astronomical Journal, 180 (180): 71–80, Bibcode:2010SerAJ.180...71C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2298/SAJ1080071C
- ↑ Evans, D. S. (June 20–24, 1966), Batten, Alan Henry; Heard, John Frederick (eds.), "The Revision of the General Catalogue of Radial Velocities", Determination of Radial Velocities and their Applications, Proceedings from IAU Symposium no. 30, University of Toronto: International Astronomical Union, vol. 30, p. 57, Bibcode:1967IAUS...30...57E
- ↑ "Sixth Catalog of Orbits of Visual Binary Stars". United States Naval Observatory. Archived from the original on 1 August 2017. பார்க்கப்பட்ட நாள் 21 May 2017.
- ↑ 7.0 7.1 McDonald, I.; et al. (2012), "Fundamental Parameters and Infrared Excesses of Hipparcos Stars", Monthly Notices of the Royal Astronomical Society, 427 (1): 343–57, arXiv:1208.2037, Bibcode:2012MNRAS.427..343M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.21873.x, S2CID 118665352
- ↑ Royer, F.; Zorec, J.; Gómez, A. E. (February 2007), "Rotational velocities of A-type stars. III. Velocity distributions", Astronomy and Astrophysics, 463 (2): 671–682, arXiv:astro-ph/0610785, Bibcode:2007A&A...463..671R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20065224, S2CID 18475298