எதிப 171238 (HD 171238) என்பது தனுசு(சிலை) விண்மீன் குழுவில் தோராயமாக 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 9 வது பருமை G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட சற்று குளிர்ச்சியானது, எடை குறைவானதும் பழமையானதும் அதிக பொன்மம்(உலோகம்) நிறைந்ததுமாகும்., இதன் அகவை சூரியனை விட குறைவாக உள்ளது. 2009 ஆகத்தைல், இந்த விண்மீனுக்கு ஒரு கோள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

HD 171238
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Sagittarius
வல எழுச்சிக் கோணம் 18h 34m 43.6760s[1]
நடுவரை விலக்கம் −28° 04′ 20.3345″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.606[2]
இயல்புகள்
விண்மீன் வகைG8 V[3]
தோற்றப் பருமன் (B)9.40
தோற்றப் பருமன் (J)7.244[4]
தோற்றப் பருமன் (H)6.868[4]
தோற்றப் பருமன் (K)6.831[4]
B−V color index0.74[5]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)21.1[2] கிமீ/செ
Proper motion (μ) RA: −29.578±0.105[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −109.110±0.085[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)22.2871 ± 0.0551[1] மிஆசெ
தூரம்146.3 ± 0.4 ஒஆ
(44.9 ± 0.1 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)5.15[5]
விவரங்கள்
திணிவு0.92±0.03[6] M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.43±0.04[5]
ஒளிர்வு0.627±0.018[6] L
வெப்பநிலை5467±55[5] கெ
சுழற்சி வேகம் (v sin i)1.48[5] கிமீ/செ
அகவை4.92±4.11[5] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD–28°14719, HD 171238, HIP 91085, PPM 268605, SAO 186998.
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கையாவிலிருந்து வானியல் அளவீட்டைப் பயன்படுத்தி, வானியலாளர்களால் எதிப 171238 பி கோளின் உண்மையான பொருண்மை 8.8 ஆகக் கண்டறிய முடிந்தது. ஆர வேகத்திலிருந்து இதன் குறைந்த அளவு பொருண்மையை விட அதிகமாக உள்ளது என்பது தெரிய வந்தது.

எச்டி 171238 தொகுதி[6]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(year)
வட்டவிலகல்
b 8.8+3.6
−1.3
 MJ
2.518+0.032
−0.033
4.148+0.045
−0.046
0.358+0.028
−0.026

மேலும் காண்க

தொகு
  • HD 147018
  • HD 204313
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Nordström, B.; et al. (May 2004), "The Geneva-Copenhagen survey of the Solar neighbourhood. Ages, metallicities, and kinematic properties of ˜14 000 F and G dwarfs", Astronomy and Astrophysics, 418: 989–1019, arXiv:astro-ph/0405198, Bibcode:2004A&A...418..989N, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20035959, S2CID 11027621
  3. Houk, Nancy (1979), Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars, vol. 3, Ann Arbor, Michigan: Dept. of Astronomy, University of Michigan, Bibcode:1982mcts.book.....H
  4. 4.0 4.1 4.2 Cutri, R. M.; et al. (June 2003), 2MASS All Sky Catalog of point sources, NASA/IPAC, Bibcode:2003tmc..book.....C
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Ségransan, D. et al. (2009). "The CORALIE survey for southern extrasolar planets. XVI. Discovery of a planetary system around HD 147018 and of two long period and massive planets orbiting HD 171238 and HD 204313". Astronomy & Astrophysics 511: A45. doi:10.1051/0004-6361/200912136. Bibcode: 2010A&A...511A..45S. 
  6. 6.0 6.1 6.2 Li, Yiting; Brandt, Timothy D.; Brandt, G. Mirek; Dupuy, Trent J.; Michalik, Daniel; Jensen-Clem, Rebecca; Zeng, Yunlin; Faherty, Jacqueline et al. (2021). "Precise Masses and Orbits for Nine Radial-velocity Exoplanets". The Astronomical Journal 162 (6): 266. doi:10.3847/1538-3881/ac27ab. Bibcode: 2021AJ....162..266L. 

ஆள்கூறுகள்:   18h 34m 43.6733s, −28° 04′ 20.328″

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_171238&oldid=3832426" இலிருந்து மீள்விக்கப்பட்டது