எச்டி 220773 (HD 220773) என்பது பெகாசசு விண்மீன் குழுவில் சுமார் 165 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 7வது தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும் .

HD 220773
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Pegasus
வல எழுச்சிக் கோணம் 23h 26m 27.44474s
நடுவரை விலக்கம் +08° 38′ 37.8389″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.1
இயல்புகள்
விண்மீன் வகைG0V
B−V color index0.632
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-37.735[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 27.119[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -222.294[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)19.7694 ± 0.0669[1] மிஆசெ
தூரம்165.0 ± 0.6 ஒஆ
(50.6 ± 0.2 பார்செக்)
விவரங்கள் [2][3][4]
திணிவு1.16 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.24
வெப்பநிலை5940±100 கெ
சுழற்சி வேகம் (v sin i)3 கிமீ/செ
அகவை4.4 பில்.ஆ
வேறு பெயர்கள்
BD+07 5030, Gaia DR2 2761142326076104192, HIP 115697, SAO 128181, 2MASS J23262744+0838376[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு 31 முதல் 337 வானியல் அலகுகள் வரையிலான தொலைவில் கூடுதல் விண்மீன் இணைகள் நிலவுவதை மறுத்துள்ளது. [6]

கோள் அமைப்பு

தொகு

2012 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புறக்கோள் இந்த விண்மீனைச் சுற்றி வருகிறது. இது வியாழனை விட சுமார் 1.45 மடங்கு பொருண்மை கொண்டது, சுமார் 5 மடங்கு அரை பேரச்சுடன் மிகவும் மையப்பிறழ்வான 5 வானியல் அலகு தொலைவில் வட்டணையில் சுற்றி வருகிறது. இது ஒரு வட்டணையைச் சுற்றிவர 10.2 ஆண்டுகள் ஆகும். [4] எச்டி 220773 அமைப்பில் கூடுதல் உள் கோள்கள் இருந்தால், இவை கோள் அமைப்பு நிலையாக இருப்பதற்கு மையப்பிறழ்வான வட்டணைகளைக் கொண்டிருக்க வேண்டும். [7]

HD 220773 தொகுதி[8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ≥1.45±0.3 MJ 4.94±0.2 3724.7±463 0.51±0.1

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. Lanza, A. F.; Malavolta, L.; Benatti, S.; Desidera, S.; Bignamini, A.; Bonomo, A. S.; Esposito, M.; Figueira, P.; Gratton, R.; Scandariato, G.; Damasso, M.; Sozzetti, A.; Biazzo, K.; Claudi, R. U.; Cosentino, R.; Covino, E.; Maggio, A.; Masiero, S.; Micela, G.; Molinari, E.; Pagano, I.; Piotto, G.; Poretti, E.; Smareglia, R.; Affer, L.; Boccato, C.; Borsa, F.; Boschin, W.; Giacobbe, P.; et al. (2018), "The GAPS Programme with HARPS-N at TNG XVII. Line profile indicators and kernel regression as diagnostics of radial-velocity variations due to stellar activity in solar-like stars", Astronomy & Astrophysics, A155: 616, arXiv:1804.07039, Bibcode:2018A&A...616A.155L, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201731010, S2CID 55707328
  3. Stassun, Keivan G.; Collins, Karen A.; Gaudi, B. Scott (2016), "Accurate Empirical Radii and Masses of Planets and Their Host Stars with Gaia Parallaxes", The Astronomical Journal, 153 (3): 136, arXiv:1609.04389, Bibcode:2017AJ....153..136S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/aa5df3, S2CID 119219062
  4. 4.0 4.1 Robertson, Paul; Endl, Michael; Cochran, William D.; MacQueen, Phillip J.; Wittenmyer, Robert A.; Horner, J.; Brugamyer, Erik J.; Simon, Attila E. et al. (2012). "The McDonald Observatory Planet Search: New Long-period Giant Planets and Two Interacting Jupiters in the HD 155358 System". The Astrophysical Journal 749 (1): 17 pp. doi:10.1088/0004-637X/749/1/39. Bibcode: 2012ApJ...749...39R. 
  5. "HD 220773". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 18 September 2020.
  6. Mugrauer, M.; Ginski, C. (12 May 2015). "High-contrast imaging search for stellar and substellar companions of exoplanet host stars". Monthly Notices of the Royal Astronomical Society 450 (3): 3127–3136. doi:10.1093/mnras/stv771. Bibcode: 2015MNRAS.450.3127M. https://academic.oup.com/mnras/article/450/3/3127/1063872. பார்த்த நாள்: 19 June 2020. 
  7. Antoniadou, Kyriaki I.; Libert, Anne-Sophie (2018), "Puzzling out the coexistence of terrestrial planets and giant exoplanets. The 2/1 resonant periodic orbits", Astronomy & Astrophysics, p. 615, arXiv:1804.04936, Bibcode:2018A&A...615A..60A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201732058 {{citation}}: Missing or empty |url= (help)
  8. Planet HD 220773 b at exoplanet.eu
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_220773&oldid=3827884" இலிருந்து மீள்விக்கப்பட்டது