எச்டி 90156
எதிப 90156 (HD 90156) என்பது கடற்பாம்பு விண்மீன் தொகுப்பில் தோராயமாக 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 7 ஆவது பருமை G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட சிறியதும் குளிர்ச்சியானதும் மங்கலானதும் ஆகும். இது குறைவான பொருண்மை கொண்டது. மேலும் அதன் பொன்ம(உலோக) உள்ளடக்கம் சூரியனை விட பாதிக்கு மேல் உள்ளது. 2009 ஆம் ஆண்டில், விண்மீனைச் சுற்றி ஒரு வளிமப் பெருங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Hydra |
வல எழுச்சிக் கோணம் | 10h 23m 55.275s[1] |
நடுவரை விலக்கம் | –29° 38′ 43.91″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.947 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G5V |
தோற்றப் பருமன் (B) | 7.572 |
தோற்றப் பருமன் (J) | 5.685 |
தோற்றப் பருமன் (H) | 5.382 |
தோற்றப் பருமன் (K) | 5.245 |
B−V color index | 0.625 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 26.4 கிமீ/செ |
Proper motion (μ) | RA: –38.02 ± 0.46[1] 6 மிஆசெ/ஆண்டு Dec.: 99.61 ± 0.47[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 44.74 ± 0.49[1] மிஆசெ |
தூரம் | 72.9 ± 0.8 ஒஆ (22.4 ± 0.2 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 5.226 |
விவரங்கள் | |
திணிவு | 0.99 M☉ |
ஆரம் | 0.87 ± 0.05 R☉ |
ஒளிர்வு | 0.698 ± 0.03 L☉ |
வெப்பநிலை | 5670 ± 100 கெ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
இந்த விண்மீனைக் காம்மா அன்ட்லியே என்று லாக்கெய்ல் பெயர்வைத்தார், மேலும் கோல்ட் அதை அந்த விண்மீன் தொகுப்பில் வைத்திருக்க விரும்பினார். இருப்பினும், 1930 இல் விண்மீன் எல்லைகளை வரையறுத்ததன் மூலம் அது கடர்பாம்புக் குழுவுக்கு மாற்றப்பட்டது. [2]
2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு 5 வானியல் அலகுகளுக்கு மேல் திட்டமிடப்பட்ட தொலைவில் விண்மீன் இணைகள் இருப்பதை தவிர்த்துள்ளது. [3]
கோள் அமைப்பு
தொகுதுணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | ≥17.98 ± 1.46 M⊕ | 0.250 ± 0.004 | 49.77 ± 0.07 | 0.31 ± 0.10 |
மேலும் காண்க
தொகு- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/articles/aa/full/2007/41/aa8357-07/aa8357-07.html.Vizier catalog entry
- ↑ Wagman, Morton (2003). Lost Stars: Lost, Missing and Troublesome Stars from the Catalogues of Johannes Bayer, Nicholas Louis de Lacaille, John Flamsteed, and Sundry Others. Blacksburg, VA: The McDonald & Woodward Publishing Company. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-939923-78-6.
- ↑ Mugrauer, M.; Ginski, C. (12 May 2015). "High-contrast imaging search for stellar and substellar companions of exoplanet host stars". Monthly Notices of the Royal Astronomical Society 450 (3): 3127–3136. doi:10.1093/mnras/stv771. Bibcode: 2015MNRAS.450.3127M. https://academic.oup.com/mnras/article/450/3/3127/1063872. பார்த்த நாள்: 19 June 2020.
- ↑ Mordasini, C. et al. (2011). "The HARPS search for southern extrasolar planets XXIV. Companions to HD 85390, HD 90156, and HD 103197: a Neptune analog and two intermediate-mass planets". Astronomy and Astrophysics 526: A111. doi:10.1051/0004-6361/200913521. Bibcode: 2011A&A...526A.111M. http://www.aanda.org/articles/aa/full_html/2011/02/aa13521-09/aa13521-09.html.