எச் ஐ பி 5158
எச் ஐ பி 5158 (HIP 5158) என்பது 10வது தோற்றப் பொலிவுப் பருமை K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும். இது திமிங்கில விண்மீன் குழுவில் சுமார் 169 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது சூரியனை விட சிறியது, குளிர்ச்சியானதும் மங்கலானதும் பொருண்மை குறைவானதும் ஆகும். ஆனால் இது அதிக பொன்மம்(உலோகம்) நிறைந்தது, சூரியனைப் போல 125% அளவுக்கு அடர்தனிமங்களின் செறிவு கொண்டது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Cetus |
வல எழுச்சிக் கோணம் | 01h 06m 02.049s[1] |
நடுவரை விலக்கம் | –22° 27′ 11.35″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.16[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K5V |
தோற்றப் பருமன் (B) | 11.238[2] |
B−V color index | 1.078±0.001[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 15.28±0.23[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 203.899±0.087[1] மிஆசெ/ஆண்டு Dec.: -106.761±0.065[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 19.3500 ± 0.0388[1] மிஆசெ |
தூரம் | 168.6 ± 0.3 ஒஆ (51.7 ± 0.1 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 7.11[2] |
விவரங்கள் | |
திணிவு | 0.780 ± 0.021[3] M☉ |
ஆரம் | 0.71 ± 0.12 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.37 ± 0.20[3] |
ஒளிர்வு | 0.11[3] L☉ |
வெப்பநிலை | 4,962±89[3] கெ |
அகவை | 4.9 ± 3.7[4] பில்.ஆ |
சுழற்சி | 1.57☉ (42.3 days)[3] |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கோள் அமைப்பு
தொகு2009 ஆம் ஆண்டில்,விண்மீனைச் சுற்றி ஒரு வளிமப் பெருங்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆரத் திசைவேகங்களில் உள்ள இருபடி நகர்வு அமைப்பில் கூடுதல் வெளிப்புறக் கோள் இருப்பதைக் குறிக்கிறது, இது 2011 ஆம் ஆண்டில், பழுப்பு குறுமீன் எச் ஐ பி 5158 சிசீருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | ≥1.42 MJ | 0.89 | 345.72 ± 5.37 | 0.52 ± 0.08 |
c | ≥15.04 MJ | 7.7±1.88 | 9018±3181 | 0.14±0.1 |
மேலும் காண்க
தொகு- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Lo Curto, G. et al. (2015). "The HARPS search for southern extra-solar planets. XXII. Multiple planet systems from the HARPS volume limited sample". Astronomy and Astrophysics 512: A48. doi:10.1051/0004-6361/200913523. Bibcode: 2010A&A...512A..48L. http://www.aanda.org/articles/aa/full_html/2010/04/aa13523-09/aa13523-09.html.
- ↑ Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html.
- ↑ "CD-23 395". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
- ↑ Feroz, F. et al. (2011). "Bayesian evidence for two companions orbiting HIP 5158". Monthly Notices of the Royal Astronomical Society: Letters 416 (1): L104–L108. doi:10.1111/j.1745-3933.2011.01109.x. Bibcode: 2011MNRAS.416L.104F.