எதிப 50281
எதிப 50281 (HD 50281)என்பது மோனோசெரசின் வான் நடுவரை விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனாகும் . இது ஆரஞ்சு நிறத்தில் 6.58 என்ற தோற்றப் பொலிவுப் பருமை கொண்டது, இது வெற்றுக் கண்ணுக்குத் தெரிவதற்கான வழக்கமான நெடுக்க்த்தில் அல்லது அதற்குக் கீழே உள்ளது. விண்மீன் இடமாறு அடிப்படையில், சூரியனில் இருந்து 28.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. ஆனால், நொடிக்கு 7.2 கிமீ ஆர வேகத்துடன் நெருங்கி வருகிறது
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Monoceros |
வல எழுச்சிக் கோணம் | 06h 52m 18.05045s[1] |
நடுவரை விலக்கம் | -05° 10′ 25.36617″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.58[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K3.5 V[3] |
B−V color index | 1.071±0.008[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −7.20±0.15[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −543.616[1] மிஆசெ/ஆண்டு Dec.: −3.491[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 114.2968 ± 0.0465[1] மிஆசெ |
தூரம் | 28.54 ± 0.01 ஒஆ (8.749 ± 0.004 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 6.87[5] |
விவரங்கள் | |
திணிவு | 0.79[6] M☉ |
ஆரம் | 0.73+0.01 −0.02[1] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.64[6] |
ஒளிர்வு | 0.225[1] L☉ |
வெப்பநிலை | 4,712±8.5[7] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 5.5[6] கிமீ/செ |
அகவை | 1.88[6] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
இந்த பொருள் K3.5 வகை ஒரு இயல்பான K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும். இது கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது நொடிக்கு 5.5 கிமீ சுழற்சி வேகத்துடன் சுழல்கிறது.. இந்த விண்மீன் பொன்மத்(உலோகத்)தன்மை- எல்லியத்தை விட அதிக அணு எண்களைக் கொண்ட தனிமங்களின் செறிவுடன் உள்ளதோடு, சூரியனுக்கு அருகிலும் உள்ளது. இந்த விண்மீன் சூரியனைப் போல 79% பொருண்மையும் சூரியனின் ஆரத்தில் 73% அளவும் கொண்டுள்ளது. இது சூரியனின் ஒளிர்வில் 22.5% அளவு கொண்டுள்ளது. இதன் ஒளிக்கோளம் 4,712 கெ பயனுள்ள வெப்பநிலையில் கதிர்வீசுகிறது.
2015 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி, பி எனும் இது 10.16 பருமையுடன் பொதுவான சரியான இயக்க இணையுடன் முதன்மை விண்மீனிலிருந்து 181° இருப்புக் கோணத்தில் 58.8 கோணப் பிரிப்பில் அமைந்துள்ளது [9] இது ஐயத்திற்குரிய இரும விண்மீன் அமைப்பாகும்.[10] தோற்றக் காட்சி அளவு 10.6, 11.1 ஆகும். இது M2.5 கதிர்நிரல் வகையின் இயல்புகளைக் கொண்டது. [11] இந்த இணையின் ஆயத்தொலைவுகள் எக்சுக்கதிர் உமிழ்வின் வாயிலாக உள்ளன. மூன்றாவது இணை, 14.04 பருமையுடன் உறுப்பு சி, உறுப்பு பி ஆகியவற்றில் இருந்து 9.6 வில்நொடிகள் பிரிப்பில் உள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A.
- ↑ Gray, R. O. et al. (July 2006). "Contributions to the Nearby Stars (NStars) Project: Spectroscopy of Stars Earlier than M0 within 40 parsecs: The Northern Sample I". The Astronomical Journal 132 (1): 161–170. doi:10.1086/504637. Bibcode: 2006AJ....132..161G. https://archive.org/details/sim_astronomical-journal_2006-07_132_1/page/161.
- ↑ Bailer-Jones, C.A.L. et al. (2018). "New stellar encounters discovered in the second Gaia data release". Astronomy & Astrophysics 616: A37. doi:10.1051/0004-6361/201833456. Bibcode: 2018A&A...616A..37B.
- ↑ Holmberg, J. et al. (July 2009). "The Geneva-Copenhagen survey of the solar neighbourhood. III. Improved distances, ages, and kinematics". Astronomy and Astrophysics 501 (3): 941–947. doi:10.1051/0004-6361/200811191. Bibcode: 2009A&A...501..941H.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Luck, R. Earle (January 2017). "Abundances in the Local Region II: F, G, and K Dwarfs and Subgiants". The Astronomical Journal 153 (1): 19. doi:10.3847/1538-3881/153/1/21. 21. Bibcode: 2017AJ....153...21L.
- ↑ Kovtyukh, V. V. et al. (2003). "High precision effective temperatures for 181 F-K dwarfs from line-depth ratios". Astronomy and Astrophysics 411 (3): 559–564. doi:10.1051/0004-6361:20031378. Bibcode: 2003A&A...411..559K.
- ↑ "HD 50281". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2018-06-06.
- ↑ Mason, B. D. et al. (2014). "The Washington Visual Double Star Catalog". The Astronomical Journal 122 (6): 3466–3471. doi:10.1086/323920. Bibcode: 2001AJ....122.3466M.
- ↑ Mason, Brian D. et al. (May 2018). "Speckle Interferometry of Red Dwarf Stars". The Astronomical Journal 155 (5): 14. doi:10.3847/1538-3881/aab9b8. 215. Bibcode: 2018AJ....155..215M.
- ↑ Kirkpatrick, J. D. et al. (1991). "A standard stellar spectral sequence in the red/near-infrared - Classes K5 to M9". Astrophysical Journal Supplement Series 77: 417. doi:10.1086/191611. Bibcode: 1991ApJS...77..417K.