என்லில்
என்லில் (Enlil) பண்டைய சுமேரியாவின் நிப்பூர் போன்ற பண்டைய அண்மை கிழக்கு நகர மக்களால் வழிபட்ட காற்றின் கடவுள் ஆவார். [2][3][4] என்லில் கடவுள் காற்று, பூமி மற்றும் சூறாவளிக்கு அதிபதி ஆவார்.[5] சுமேரியக் கடவுள்களில், என்லில் கடவுள் தலைமைக் கடவுளாக இருந்தவர். என்லில் கடவுளை அக்காதியர்கள், பாபிலோனியர்கள, அசிரியர்கள், ஹுரியத் மக்கள் வழிபட்டனர்.[6]
என்லில் | |
---|---|
பாரசீக உருளை வடிவ முத்திரையில், என்லில் கடவுளின் சின்னத்தை கொம்பு முடியில் பொறித்த மன்னர், காலம் கிமு 550 - கிமு 330 | |
அதிபதி | காற்று, சூறாவளி மற்றும் பூமி |
இடம் | நிப்பூர் |
துணை | நின்லில் |
பெற்றோர்கள் | அனு மற்றும் கீ |
குழந்தைகள் | நினுர்தா, சின், நெர்கல், நினசு மற்றும் என்பிலுலு |
என்லில் கடவுளின் முதன்மை வழிபாட்டுத் தலம் நிப்பூரில் இருந்தது. கிமு 24-வது நூற்றாண்டில் கடவுள் என்லில், அனைத்து சுமேரியக் கடவுள்களுக்கு தலைமைக் கடவுளாக வணங்கப்பட்டார். என்லில் கடவுள், வானத்திலிருந்து பூமியை பிரித்தன் மூலம் உலகம் தனியாக இயங்கத் துவங்கியதாக சுமேரியர்கள் கருதினர்
கிமு 1230-இல் ஈலாம் நாட்டினர் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய போது, என்லில் கடவுளின் வழிபாடும், முக்கியத்துவமும் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
பெயர்க் காரணம்
தொகுபணடைய சுமேரிய மொழியில் என் (EN) என்பதற்கு கடவுள் என்றும், லில் (LÍL) என்பதற்கு காற்று எனப் பொருளாகும்.[2][3][4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Black & Green 1992, ப. 142.
- ↑ 2.0 2.1 Halloran 2006.
- ↑ 3.0 3.1 Holland 2009, ப. 114.
- ↑ 4.0 4.1 Nemet-Nejat 1998, ப. 182.
- ↑ MESOPOTAMIAN GOD
- ↑ Enlil/Ellil (god)
ஆதார நூற்பட்டியல்
தொகு- Archi, Alfonso (1990), "The Names of the Primeval Gods", Orientalia, NOVA, Rome, Italy: Gregorian Biblical Press, 59 (2): 114–129, JSTOR 43075881
- Black, Jeremy A.; Cunningham, Graham; Robson, Eleanor (2006), The Literature of Ancient Sumer, Oxford University Press, p. 106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-929633-0
- Black, Jeremy; Green, Anthony (1992), Gods, Demons and Symbols of Ancient Mesopotamia: An Illustrated Dictionary, The British Museum Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1705-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Coleman, J. A.; Davidson, George (2015), The Dictionary of Mythology: An A-Z of Themes, Legends, and Heroes, London, England: Arcturus Publishing Limited, p. 108, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78404-478-7
- Dalley, Stephanie (1989), Myths from Mesopotamia: Creation, the Flood, Gilgamesh, and Others, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-283589-0
- Delaporte, L. (1996) [1925], Mesopotamia: The Babylonian and Assyrian Civilization, The History of Civilization, translated by Childe, V. Gordon, New York City, New York and London, England: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15588-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Doniger, Wendy (1990), Merriam-Webster's Encyclopedia of World Religions, Springfield, Massachusetts: Merriam-Webster, Incorporated, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-044-2
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Fontenrose, Joseph Eddy (1980) [1959], Python: A Study of Delphic Myth and Its Origins, Berkeley, California, Los Angeles, California, and London, England: The University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-04106-2
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Green, Alberto R. W. (2003). The Storm-God in the Ancient Near East. Winona Lake, Indiana: Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575060699.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Grottanelli, Cristiano; Mander, Pietro (2005), "Kingship: Kingship in the Ancient Mediterranean World", in Lindsay Jones (ed.), Encyclopedia of Religion (second ed.), Detroit, Michigan: MacMillan Reference USA, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0028657332
- Halloran, John A. (2006), Sumerian Lexicon: Version 3.0
- Hallo, William W. (1996), "Review: Enki and the Theology of Eridu", Journal of the American Oriental Society, vol. 116, pp. 231–234
- Holland, Glenn Stanfield (2009), Gods in the Desert: Religions of the Ancient Near East, Lanham, Maryland, Boulder, Colorado, New York City, New York, Toronto, Ontario, and Plymouth, England: Rowman & Littlefield Publishers, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7425-9979-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Hooke, S. H. (2004), Middle Eastern Mythology, Dover Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0486435510
- Jacobsen, Thorkild (1946), "Sumerian Mythology: A Review Article", Journal of Near Eastern Studies, 5 (2): 128–152, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/370777, JSTOR 542374
- Janzen, David (2004), The Social Meanings of Sacrifice in the Hebrew Bible: A Study of Four Writings, Berlin, Germany: Walter de Gruyter, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-018158-4
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Kramer, Samuel Noah (1961), Sumerian Mythology: A Study of Spiritual and Literary Achievement in the Third Millennium B.C.: Revised Edition, Philadelphia, Pennsylvania: University of Pennsylvania Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-1047-6
- Kramer, Samuel Noah (1963), The Sumerians: Their History, Culture, and Character, Chicago, Illinois: University of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-45238-7
- Kramer, Samuel Noah (1983), "The Sumerian Deluge Myth: Reviewed and Revised", Anatolian Studies, British Institute at Ankara, 33: 115–121, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3642699, JSTOR 3642699
- Leick, Gwendolyn (1991), A Dictionary of Ancient Near Eastern Mythology, New York City, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-19811-9
- Leick, Gwendolyn (2013) [1994], Sex and Eroticism in Mesopotamian Literature, New York City, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-92074-7
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Levenda, Peter (2008), Stairway to Heaven: Chinese Alchemists, Jewish Kabbalists, and the Art of Spiritual Transformation, New York City, New York and London, England: Continuum International Publishing Group, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-2850-9
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Littleton, C. Scott (2005), Gods, Goddesses, and Mythology: Volume IV: Druids – Gilgamesh, Epic of, New York City, New York: Marshall Cavendish, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7614-7563-X
- Mark, Joshua (24 January 2017), "Enlil", Ancient History Encyclopedia
{{citation}}
: Invalid|ref=harv
(help) - McEvilley, Thomas (2002), The Shape of Ancient Thought: Comparative Studies in Greek and Indian Philosophies, New York City, New York: Allworth Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58115-203-5
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Moore, Albert C. (1977), Iconography of Religions: An Introduction, Philadelphia, Pennsylvania: Fortress Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8006-0488-1
- Nemet-Nejat, Karen Rhea (1998), Daily Life in Ancient Mesopotamia, Daily Life, Greenwood, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0313294976
- Oshima, Takayoshi (2010), ""Damkianna Shall Not Bring Back Her Burden in the Future": A new Mythological Text of Marduk, Enlil and Damkianna", in Horowitz, Wayne; Gabbay, Uri; Vukosavokić, Filip (eds.), A Woman of Valor: Jerusalem Ancient Near Eastern Studies in Honor of Joan Goodnick Westenholz, vol. 8, Madrid, Spain: Biblioteca del Próximo Oriente Antiguo, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-00-09133-0
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Rogers, John H. (1998), "Origins of the Ancient Astronomical Constellations: I: The Mesopotamian Traditions", Journal of the British Astronomical Association, London, England: The British Astronomical Association, 108 (1): 9–28, Bibcode:1998JBAA..108....9R
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Röllig, Werner (1971), "Götterzahlen", in E. Ebeling; B. Miessner, Eds. (eds.), Reallexikon der Assyriologie und Vorderasiatischeen Archäologie, vol. 3, Berlin, Germany: Walther de Gruyter & Co., pp. 499–500
- Penglase, Charles (1994), Greek Myths and Mesopotamia: Parallels and Influence in the Homeric Hymns and Hesiod, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15706-4
- Schneider, Tammi J. (2011), An Introduction to Ancient Mesopotamian Religion, Grand Rapids, Michigan: William B. Eerdman's Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2959-7
- Tsumura, David Toshio (2005), Creation and Destruction: A Reappraisal of the Chaoskampf Theory in the Old Testament, Winona Lake, Indiana: Eisenbrauns, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57506-106-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - van der Toorn, Karel; Becking, Bob; Willem, Pieter (1999), Dictionary of Deities and Demons in the Bible (second ed.), Grand Rapids, Michigan: William B. Eerdman's Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-2491-9
வெளி இணைப்புகள்
தொகு- Ancient Mesopotamian Gods and Goddesses: Enlil/Ellil (god)
- Gateway to Babylon: "Enlil and Ninlil", trans. Thorkild Jacobsen.
- Electronic Text Corpus of Sumerian Literature: "Enlil and Ninlil" (original Sumerian) and English translation
- Electronic Text Corpus of Sumerian Literature: Sumerian Flood myth (original Sumerian) and English translation