எம். அன்பழகன்

இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்

எம். அன்பழகன், திரைப்பட இயக்குரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். சாட்டை என்னும் தமிழ்த்திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் திரைப்படம் தொடர்புடையப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். [1] இவர் இயக்கிய சாட்டை படத்தில் சமுத்திரக்கனி முதன்மையானப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]

எம். அன்பழகன்
பணிஇயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போதுவரை

திரைப்படப்பணிகள் தொகு

ஆண்டு திரைப்படம் பணி மொழி குறிப்புகள்
இயக்குநர் எழுத்தாளர் பிறபணிகள்
2006 கொக்கி  Y
உதவி இயக்குநர்
 Y
(பெயர் குறிப்பிடாமை)
இல்லை தமிழ்
2007 லீ  Y
உதவி இயக்குநர்
 Y
(பெயர் குறிப்பிடாமை)
இல்லை தமிழ்
2009 லாடம்  Y
உதவி இயக்குநர்
 Y
(பெயர் குறிப்பிடாமை)
இல்லை தமிழ்
2010 மைனா  Y
உதவி இயக்குநர்
 Y
(பெயர் குறிப்பிடாமை)
இல்லை தமிழ்
2012 சாட்டை ஆம் ஆம் இல்லை தமிழ் அறிமு இயக்குநர்
2016 அப்பா இல்லை இல்லை ஆம் தமிழ் இவர் தயாளன், சிங்கம் பெருமாள் என்னும் பாத்திரத்திரங்களை உருவாக்கினார்.
2017 ரூபாய்[3] ஆம் ஆம் இல்லை தமிழ்

சான்றுகள் தொகு

  1. Rangarajan, Malathi (September 22, 2012). "Saattai: Cracking the whip differently". The Hindu. http://www.thehindu.com/arts/cinema/saattai-cracking-the-whip-differently/article3926157.ece. பார்த்த நாள்: 10 October 2012. 
  2. Ramchander (September 21, 2012). "Saattai Movie Review". OneIndia Entertainment இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102111257/http://entertainment.oneindia.in/tamil/reviews/2012/saattai-movie-review-099639.html. பார்த்த நாள்: 10 October 2012. 
  3. http://tamilcinemareporter.com/எம்-அன்பழகன்-இயக்கும்-ஜன/
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அன்பழகன்&oldid=3593818" இலிருந்து மீள்விக்கப்பட்டது