எம். ஏ. எம். மகரூப்
முகம்மது அப்துல்லா முகம்மது மகரூப் (ஆங்கில மொழி: Mohamed Abdullah Mohamed Maharoof; பிறப்பு: 25 ஏப்பிரல் 1957; சின்ன மகரூப் எனவும் அழைக்கப்படுகிறார்.) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
மதிப்பிற்குரிய எம். ஏ. எம். மகரூப் | |
---|---|
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2000–2004 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
திருகோணமலை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர். | |
பதவியில் 2008–2012 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 ஏப்ரல் 1957 |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி |
வேலை | அரசியல்வாதி, தொழிலதிபர் |
இனம் | இலங்கைச் சோனகர் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுமகரூப் 25 ஏப்பிரல் 1957இல் பிறந்தார்.[1] இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் மகரூப்பின் உறவினர் ஆவார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகுமகரூப் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் 2000 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்திற்கும் தெரிவானார்.[3] இவர் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2001 நாடாளுமன்ற தேர்தலில் மறு தடவை போட்டியிட்டார்.[4] மகரூப் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுவின் வேட்பாளராக2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மத்தியில் நான்காவதாக வந்த பிறகு மீண்டும் போட்டியிட்டு தோற்றார்.[5]
மகரூப் 2008 மே 10இல் நடைபெற்ற 1வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகானசபை உறுப்பினரானார்.[6][7][8] மகரூப் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் மத்தியில் இரண்டாவதாக வந்த பிறகு மீண்டும் போட்டியிட்டு தோற்றார். இவர் 2012 இலங்கை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.[9]
மகரூப் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 35,456 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[10][11][12][13][14]
அரசியல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | அரசியல் கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
2000 நாடாளுமன்றத் தேர்தல்[3] | திருகோணமலை மாவட்டம் | ஐக்கிய தேசியக் கட்சி | 21,348 | தெரிவானார் |
2001 நாடாளுமன்றத் தேர்தல்[4] | திருகோணமலை மாவட்டம் | ஐக்கிய தேசிய முன்னணி | 25,264 | தெரிவானார் |
2004 நாடாளுமன்றத் தேர்தல்[5] | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 16,617 | தெரிவாகவில்லை |
2008 மாகாணசபைத் தேர்தல் | திருகோணமலை மாவட்டம் | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவானார் | |
2012 மாகாணசபைத் தேர்தல்[9] | திருகோணமலை மாவட்டம் | ஐக்கிய தேசியக் கட்சி | 9,827 | தெரிவாகவில்லை |
2015 நாடாளுமன்றத் தேர்தல்[15] | திருகோணமலை மாவட்டம் | ஐக்கிய தேசியக் கட்சி | 35,456 | தெரிவானார் |
வாழ்க்கை குறிப்பு
தொகுமகரூப் 25 ஏப்பிரல் 1957ல் பிறந்தார். இவர் ஹிஜ்ரா வீதி, கிண்ணியாவில் வசிக்கிறார்.[16]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Directory of Members: Abdullah Mahrooff". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ Santiago, Melanie (18 August 2015). "General Election 2015: Full list of preferential votes". நியூஸ் பெர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923234641/http://newsfirst.lk/english/2015/08/general-election-2015-full-list-of-preferential-votes/107433.
- ↑ 3.0 3.1 "General Election 2000 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.
- ↑ 4.0 4.1 "General Election 2001 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.
- ↑ 5.0 5.1 "General Election 2004 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.
- ↑ "Members of the Eastern Provincial Council". கிழக்கு மாகாண சபை. Archived from the original on 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17. 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2015.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17. 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2015.
- ↑ 9.0 9.1 "Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2014-04-29. பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.
- ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2015.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror (Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". Daily News (Sri Lanka). 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". The Daily Mirror (Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010.
- ↑ http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/152