மாரி சன்னா ரெட்டி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
(எம். சென்னா ரெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாரி சன்னா ரெட்டி (Marri Channa Reddy) (1919–1996) இந்தியாவின் பல மாநிலங்களில் முனைப்பாக இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். உத்திரப் பிரதேசம் (1974–1977), பஞ்சாப் (1982–1983), இராசத்தான் (பெப்ரவரி 1992 - மே 1993) மாநில ஆளுநராகப் பணியாற்றி 1993ஆம் ஆண்டு முதல் தமது மரணம் வரை தமிழக ஆளுநராக பணியாற்றியவர். ஆந்திரப் பிரதேச முதல்வராக 1978 முதல் 1980 வரையும் மீண்டும் 1989 முதல் 1990 வரையும் பணியாற்றியுள்ளார்.[1]

டாக்டர். மாரி இச்சன்னா ரெட்டி
மாரி சன்னா ரெட்டி தமிழக ஆளுநராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
12வது தமிழ்நாடு ஆளுநர்
பதவியில்
31 மே 1993 – 2 திசம்பர் 1996
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
மு. கருணாநிதி
முன்னவர் பீஷ்ம நாராயண் சிங்
பின்வந்தவர் கிரிஷன் காந்த்
(கூடுதல் பொறுப்பு)
11வது இராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
5 பெப்ரவரி 1992 – 31 மே 1993
முதலமைச்சர் பைரோன் செகாவத்
முன்னவர் சுவரூப் சிங் (செயல்)
பின்வந்தவர் தனிக் லால் மண்டல்
(கூடுதல் பொறுப்பு)
6வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
3 திசம்பர் 1989 – 17 திசம்பர் 1990
ஆளுநர் குமுத்பென் ஜோஷி
கிரிஷன் காந்த்
முன்னவர் என். டி. ராமராவ்
பின்வந்தவர் நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி
பதவியில்
6 மார்ச் 1978 – 11 அக்டோபர் 1980
ஆளுநர் சாரதா முகர்ஜி
கே .சி. ஆப்ரகாம்
முன்னவர் ஜலகம் வெங்கல ராவ்
பின்வந்தவர் தங்குதுரி அஞ்சய்யா
12வது பஞ்சாப் ஆளுநர்
பதவியில்
21 ஏப்ரல் 1982 – 7 பெப்ரவரி 1983
முதலமைச்சர் தர்பாரா சிங்
முன்னவர் அமினூதின் அகமது கான்
பின்வந்தவர் சுர்சித் சிங் சந்தவாலியா
16வது உத்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
25 அக்டோபர் 1974 – 1 அக்டோபர் 1977
முதலமைச்சர் ஹேம்வதி நந்தன் பஹுகுணா
நா. த. திவாரி
ராம் நரெஷ் யாதவ்
முன்னவர் ஏ.ஏ.கான்
பின்வந்தவர் கண்பத் ராவ் தேவ்ஜி தபஸ்
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
தந்தூர் சட்டமன்ற தொகுதி
பதவியில்
1962–1972
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
விகராபாத் சட்டமன்ற தொகுதி
பதவியில்
1957–1962
தனிநபர் தகவல்
பிறப்பு 13 சனவரி 1919
பெத்தமங்கலாரம் கிராமம், மொய்னாபாத், ரங்கா ரெட்டி மாவட்டம், அட்ராஃப்-இ-பால்டா, ஐதராபாத் இராச்சியம்
(தற்போதய தெலங்காணா, இந்தியா)
இறப்பு 2 திசம்பர் 1996(1996-12-02) (அகவை 77)
ஐதராபாத்து
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) மாரி சாவித்திரி தேவி
பிள்ளைகள் 4; மறைந்த மாரி கிருஷ்ணா ரெட்டி, மாரி ரவீந்திர ரெட்டி, மாரி சசிதர் ரெட்டி, கொத்தப்பள்ளி வசுதா ரெட்டி

1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா இயக்கத்தில் பங்கேற்ற முன்னோடிகளில் இவரும் ஒருவர். இவர் தமிழக ஆளுநராக இருந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இவருக்கு ஏற்பட்ட மோதல் ஆளுநர் - முதல்வரின் கருப்பு பக்கங்கள் என குறிப்பிடக்கிறது.

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரி_சன்னா_ரெட்டி&oldid=3636129" இருந்து மீள்விக்கப்பட்டது