எம்4 சிறு துப்பாக்கி
எம்4 சிறு துப்பாக்கி (M4 carbine) என்பது எம்16ஏ2 வகைகளில் குறுகிய, பாரமற்ற தாக்குதல் நீள் துப்பாக்கி ஆகும். எம்4 5.56×45மிமீ, வான் குளிராக்கப்பட்ட, நேரடி விளைவு வாயு இயக்க, கொள்ளளவு தோட்டா அளித்தல் கொண்டது. இது 14.5 அங் (370 mm) நீள சுடுகுழலும் தொலைக்காட்டி அடி அமைப்பும் கொண்டது.
எம்4 சிறு துப்பாக்கி | |
---|---|
தொலைக்காட்டியுடன் கோல்ட் எம்4 சிறு துப்பாக்கி | |
வகை | குறும்மசுகெத்து, தாக்குதல் நீள் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1994–தற்போது |
பயன் படுத்தியவர் | பல |
போர்கள் | |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் |
|
ஓரலகுக்கான செலவு | $700[1] |
உருவாக்கியது | 1994–தற்போதும் |
மாற்று வடிவம் | M4A1, CQBR (Mk. 18) |
அளவீடுகள் | |
எடை | வெற்று - 6.36 பவுண்டு (2.88 கிகி) 30 குண்டுகளுடன் - 7.5 பவுண்டு (3.4 கிகி) |
நீளம் | 33 இன்ச்சு (840 மி.மீ) (தண்டு விரிந்தநிலையில்) 29.75 இன்ச்சு (756 மி.மீ) (தண்டு மடித்த நிலையில்) |
சுடு குழல் நீளம் | 14.5 இன்ச்சு (370 மி.மீ) |
தோட்டா | 5.56×45மிமீ |
சுடுகுழல் அளவு | 5.56 மி.மீ (.223 இன்ச்சு) |
சுடுகுழல்கள் | 1 |
வெடிக்கலன் செயல் | வாயு இயக்கம், சுழல் தெறிப்பு |
சுடு விகிதம் | 700–950 round/min cyclic[2] |
வாய் முகப்பு இயக்க வேகம் | 2,900 ft/s (880 m/s)[3] |
செயல்திறமிக்க அடுக்கு | 500 m (550 yd)[4] |
கொள் வகை | 30-குண்டு பெட்டி கொள்ளளவு அல்லது பிற கொள்ளளவுகள். |
காண் திறன் | இரும்புக் குறி சாதனம் அல்லது பிற பார்வைச் சாதனங்கள் |
எம்4 சிறு துப்பாக்கி பாரியளவில் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எம்16 நீள் துப்பாக்கிக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டதும் அதிகளவில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சண்டைப்பிரிகள் ஆகியவற்றின் முதன்மை காலாட் படை ஆயுதமாக இருந்தது.[5][6]
உசாத்துணை
தொகு- ↑ Curtis, Rob (2012-04-20). "U.S. Army places order for 24,000 M4A1 carbines with Remington". Militarytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-23.
- ↑ Colt M4 Carbine Technical Specifications. Colt.
- ↑ "Colt Weapon Systems". 2011-06-16. Archived from the original on 2011-06-16. பார்க்கப்பட்ட நாள் 2011-12-17.
- ↑ "M-4 Carbine". U.S. Army Fact Files (United States Army) இம் மூலத்தில் இருந்து 28 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131128082021/http://www.army.mil/factfiles/equipment/individual/m4.html.
- ↑ "Small Arms–Individual Weapons" (PDF). 3 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2010.
- ↑ "Commandant approves M4 as standard weapon for Marine infantry".