எரிக் பியர்சன்

எரிக் பியர்சன் (ஆங்கில மொழி: Eric Pearson) (பிறப்பு: திசம்பர் 14, 1984) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார்.[1] இவர் மார்வெல் சிடுடியோ நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் குறும்பட மார்வெல் ஒன்-சாட்சு தொடர் திரைப்படங்களுக்காக திரைக்கதை எழுதியுள்ளார், மற்றும் தோர்: ரக்னராக் (2017), பிளாக் விடோவ்[2][3] (2021) மற்றும் காட்சில்லா விசு. காங் (2021) ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எரிக் பியர்சன்
பிறப்புதிசம்பர் 14, 1984 (1984-12-14) (அகவை 38)
நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்று வரை
அறியப்படுவது

இவர் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தின் இடிசு சுகூல் ஆப் ஆற்சில் திரைக்கதை பிரிவில் படித்தார். 2010 இல் மார்வெல் சிடுடியோவின் திரைக்கதை திட்டத்தில் சேர்ந்தார்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. Breznican, Anthony (July 3, 2012). "First Look: Marvel unveils top-secret 'Avengers' short film 'Item 47' – Exclusive". Entertainment Weekly. April 29, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 13, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Manning, Shaun (July 22, 2013). "SDCC: Marvel Debuts Atwell's "Agent Carter One-Shot"". Comic Book Resources. April 19, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 11, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Couch, Aaron (நவம்பர் 2, 2017). "'Thor: Ragnarok' Writer on the Secret to Revitalizing a Franchise". The Hollywood Reporter. நவம்பர் 7, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 6, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. Poloway, Kevin (November 3, 2017). "How 'Thor: Ragnarok' screenwriter (and former pizza guy) Eric Pearson became Marvel's go-to script doctor". Yahoo!. March 28, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_பியர்சன்&oldid=3591662" இருந்து மீள்விக்கப்பட்டது