எலக்ட்ரானிக் சிட்டி
மின்னணு நகரம், பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ள இது பல முன்னோடி தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ்,விப்ரோ, டிசிஎஸ், ஹச்சிஎல், டெக்மஹேந்திரா, பைகான் போன்றவற்றின் தலைமையிடமாக அமைந்துள்ளது.[1][2][3]
அமைவிடம்
தொகுஇது தேசிய நெடுஞ்சாலை 47'க்கு ஒரு புறத்தில் 322 ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் அமைந்துள்ளது.
சிறப்பு
தொகுஇது தகவற்தொழிற்நுட்ப நிறுவனங்களுக்காக 1990-களில் துவங்கப்பட்டதாகும். இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழிற்நுட்பப் பூங்கா ஆகும்.
நிர்வாகம்
தொகுஇது கர்நாடக ஏலேக்ட்ரோநிக்சால் (காநிக்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது.
நிறுவனங்கள்
தொகுஉலகின் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் தங்களது கிளைகளை இங்கு அமைத்துள்ளன. அவை:
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Electronic City". Archived from the original on 23 July 2018. பார்க்கப்பட்ட நாள் 22 July 2018.
- ↑ "Panchayat Portal". panchamitra.kar.nic.in. Archived from the original on 22 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
- ↑ "Infrastructure of Electronic City". Keonics. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-02-11.