எழுத்தச்சன் விருது

எழுத்தச்சன் விருது (Ezhuthachan Puraskaram) என்பது கேரள அரசின் கேரள சாகித்திய அகாதமியால் வழங்கப்படும் மிக உயர்ந்த இலக்கிய விருதாகும். இந்த விருது மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து எழுத்தச்சன் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த விருதினைப் பெறுபவர் 5,00,000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்தினைப் பெறுவார்.[1] இந்த விருது 1993-ல் நிறுவப்பட்டது. சூரநாடு குஞ்சன் பிள்ளை எழுத்தச்சன் விருதைப் பெற்ற முதல் இலக்கியவாதி ஆவார்.[2]

விருதாளர் பட்டியல்

தொகு

எழுத்தச்சன் விருதினை வென்றவர்கள்:[3]

ஆண்டு விருது பெற்றவர் படம்
1993 சூரநாடு குஞ்சன் பிள்ளை[2]  
1994 தகழி சிவசங்கர பிள்ளை  
1995 பாலாமணியம்மா  
1996 கே. எம். ஜார்ஜ்
1997 பொன்குன்னம் வர்கி
1998 எம். பி. அப்பன்  
1999 கே. பி. நாராயண பிசாரடி[4]
2000 பால நாராயணன் நாயர்[5]
2001 ஓ. வெ. விஜயன்[6]  
2002 கமலா தாஸ்[7]  
2003 தி. பத்மநாபன்[8]  
2004 சுகுமார் அழீக்கோடு[9]  
2005 எஸ். குப்தன் நாயர்[10]
2006 வி. வி. அய்யப்பன் (கோவிலன்)[11]  
2007 ஓ. என். வி. குறுப்பு[12]  
2008 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி[13]  </img>
2009 சுகதகுமாரி[14]  
2010 எம். லீலாவதி[15]  
2011 எம். டி. வாசுதேவன் நாயர்[16]  ஆற்றூர் ரவிவர்மா
2012 ஆற்றூர் ரவிவர்மா[17]  
2013 எம். கே. சானு[18]  
2014 விஷ்ணு நாராயணன் நம்பூதிரி[19]
2015 புதுச்சேரி ராமச்சந்திரன் [20]  
2016 சி. ராதாகிருஷ்ணன்[21]
2017 கே. சச்சிதானந்தம்[22]  
2018 எம். முகுந்தன்[23]  
2019 ஆனந்த்[24]  
2020 சக்கரியா[25]  
2021 பி. வல்சலா[26]  
2022 சேது[27]  

மேற்கோள்கள்

தொகு
  1. "Ezhuthachan Puraskaram". கேரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.
  2. 2.0 2.1 "Ezhuthachan Puraskaram for MT Vasudevan Nair". Archived from the original on 17 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.
  3. "Ezhuthachan Award". Archived from the original on 18 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2 November 2012.
  4. "His scholarship was phenomenal" இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040411202529/http://www.hindu.com/2004/03/23/stories/2004032303380500.htm. 
  5. "Ezhuthachan Prize for Pala Narayanan Nair" இம் மூலத்தில் இருந்து 30 ஜனவரி 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020130200720/http://www.hindu.com/2000/11/01/stories/0401211k.htm. 
  6. "O.V. Vijayan given 'Ezhuthachan Puraskaran'" இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125041917/http://hindu.com/2001/12/28/stories/2001122803380300.htm. 
  7. "Kamala Suraiyya selected for 'Ezhuthachan Puraskaram'" இம் மூலத்தில் இருந்து 2013-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131229192743/http://articles.timesofindia.indiatimes.com/2002-11-02/news-interviews/27293794_1_poetess-ezhuthachan-puraskaram-malayalam. 
  8. "Ezhuthachan award for T. Padmanabhan" இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031124024424/http://www.hindu.com/2003/11/02/stories/2003110202680500.htm. 
  9. "Ezhuthachan Puraskaram for Sukumar Azhikode" இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041104071045/http://www.hindu.com/2004/11/02/stories/2004110206260500.htm. 
  10. "Guptan Nair dead" இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060827094448/http://www.hindu.com/2006/02/07/stories/2006020708430400.htm. 
  11. "Ezhuthachan Puraskaram presented to writer Kovilan" இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091022114249/http://www.hindu.com/2007/01/29/stories/2007012908920500.htm. 
  12. "ONV receives Ezhuthachan Puraskaram" இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080209112447/http://www.hindu.com/2008/02/06/stories/2008020650060200.htm. 
  13. "Ezhuthachan Puraskaram presented" இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125141424/http://www.hindu.com/2008/12/25/stories/2008122554700500.htm. 
  14. "Ezhuthachan Puraskaram for Sugathakumari" இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091124231733/http://www.hindu.com/2009/11/14/stories/2009111455520700.htm. 
  15. "Ezhuthachan Puraskaram for critic M. Leelavathy". http://www.thehindu.com/arts/article863101.ece. 
  16. "M.T. Vasudevan Nair chosen for Ezhuthachan Award". http://www.thehindu.com/news/states/kerala/article2608958.ece. 
  17. "Ezhuthachan award for Attur Ravi Varma". http://www.thehindu.com/news/states/kerala/ezhuthachan-award-for-attur-ravi-varma/article4124096.ece. 
  18. "M K Sanu selected for Ezhuthachan Puraskaram". http://www.ptinews.com/news/4116801_M-K-Sanu-selected-for-Ezhuthachan-Puraskaram.html. 
  19. "Vishnu Narayanan Namboothiri gets award". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/vishnu-narayanan-namboothiri-gets-award/article6554630.ece. 
  20. "Ezhuthachan Award for Puthussery Ramachandran". http://english.mathrubhumi.com/news/kerala/ezhuthachan-award-for-puthussery-ramachandran-english-news-1.720014. 
  21. "Ezhuthachan award for C. Radhakrishnan". http://www.thehindu.com/news/cities/Kochi/ezhuthachan-award-for-c-radhakrishnan/article9293457.ece. 
  22. "Kerala's top literary award for K. Satchidanandan". http://www.thehindu.com/news/national/kerala/keralas-top-literary-award-for-k-satchidanandan/article19960448.ece. 
  23. "Noted Malayalam writer M Mukundan wins Ezhuthachan award". http://www.newindianexpress.com/states/kerala/2018/nov/01/noted-malayalam-writer-m-mukundan-wins-ezhuthachan-award-1892884.html. 
  24. "Writer Anand selected for Ezhuthachan Puraskaram". https://www.thehindu.com/news/national/kerala/anand-bags-ezhuthachan-puraskaram/article29855845.ece. "Writer Anand selected for Ezhuthachan Puraskaram". https://www.thehindu.com/news/national/kerala/anand-bags-ezhuthachan-puraskaram/article29855845.ece. 
  25. "Writer Paul Zacharia chosen for Ezhuthachan Puraskaram". https://www.thehindu.com/news/national/kerala/writer-paul-zacharia-chosen-for-ezhuthachan-puraskaram/article32995700.ece. 
  26. "എഴുത്തച്ഛന്‍ പുരസ്കാരം പി. വത്സലയ്ക്ക്". Indian Express Malayalam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
  27. "Novelist Sethu wins Ezhuthachan Puraskaram 2022". English.Mathrubhumi. பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தச்சன்_விருது&oldid=4154301" இலிருந்து மீள்விக்கப்பட்டது