ஏனாம் (1983 மலையாளத் திரைப்படம்)

ஏனாம் (Eenam) இந்திய நாட்டில் வெளியிடப்பட்ட ஒரு மலையாள மொழித் திரைப்படமாகும். 1983 ஆம் ஆண்டு பரதன் இயக்க, எம்.ஓ. சோசப் இப்படத்தை தயாரித்தார். வேணு நாகவல்லி, சாந்தி கிருஷ்ணா, அடூர் பாசி மற்றும் பரத் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஔசெப்பச்சன் இசையமைத்தார். பாடல்களை இயக்குநர் பரதன் மற்றும் வேணு நாகவல்லி ஆகியோர் எழுதினர்.[1][2][3]

ஏனாம்
Eenam
இயக்கம்பரதன்
தயாரிப்புஎம்.ஓ. சோசப்
திரைக்கதைபத்மராசன்
இசைபாடல்கள்:
பரதன்
பின்னணி:
ஔசெப்பச்சன்
நடிப்புவேணு நாகவல்லி
சாந்தி கிருஷ்ணா
அடூர் பாசி
பரத் கோபி
ஒளிப்பதிவுமது அம்பாட்
படத்தொகுப்புஎம். எச்.மணி (திரைப்படத் தொகுப்பாளர்)
கலையகம்மஞ்சிலாசு
விநியோகம்சாலசித்ரா
வெளியீடு2-டிசம்பர்-1983
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு

படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு பரதன் இசையமைத்தார். பாடல்களை வேணு நாகவல்லி மற்றும் பரதன் எழுதினர். ஔசெப்பச்சன் படத்தின் பின்னணி இசையை அமைத்தார். இதன் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.

எண் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (m:ss)
1 "அம்பாடிக்குட்டா" வாணி ஜெயராம் வேணு நாகவல்லி
2 "மாலேய லெபனம்" வாணி ஜெயராம், கே. பி. பிரம்மாநந்தன் பரதன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Eenam". MalayalaChalachithram. Retrieved 2014-10-19.
  2. "Eenam". malayalasangeetham.info. Archived from the original on 19 October 2014. Retrieved 2014-10-19.
  3. "Eenum". spicyonion.com. Retrieved 2014-10-19.