ஏபிஜே மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம், ஜலந்தர்

ஏபிஜே மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் (Apeejay Institute of Management(AIMTC) எனும் இது, இந்திய பஞ்சாப் மாகாணத்தின் ஜலந்தர் அருகிலுள்ள ஓசியார்பூர் நகர்புற சாலையில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏபிஜே கல்வி அமைப்பின் கீழ் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், டாக்டர் சத்ய பால் (Dr. Stya Paul) என்பவரால் நிறுவப்பட்டது.[2]

ஏபிஜே மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம், ஜலந்தர்
Apeejay Institute of Management Technical Campus, Jalandhar (AIMTC)
குறிக்கோளுரைஉயர்நிலை உயரும் எனது இயற்கை
(Soaring High is My Nature)
உருவாக்கம்1997-ம் ஆண்டு
தலைவர்திருமதி சுஷ்மா பால் பெர்லியா
(Ms.Sushma Paul Berlia)[1]
இயக்குனர்டாக்டர் ராஜேஷ் பக்கா
(Dr. Rajesh Bagga)
கல்வி பணியாளர்
40-க்கும் கூடுதலாக
நிருவாகப் பணியாளர்
20-க்கும் கூடுதலாக
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம், ஜலந்தர்-ஹோஷியார்பூர் சாலை
சேர்ப்புIKGPTU,AICTE
இணையதளம்www.apeejay.edu/aimtc/

சான்றாதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  2. "Apeejay Institute of Management Jalandhar". www.eduvidya.com (ஆங்கிலம்) - 2015-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.