ஏமாற்றாதே ஏமாறாதே

1985 ஆண்டய வி. சி. குகநாதன் திரைப்படம்

ஏமாற்றாதே ஏமாறாதே (Yemaatrathe Yemaaraathe) என்பது 1985 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இயக்கிய . இப்படத்தில் விசயகாந்து, அர்ச்சனா, அனுராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். [1]

ஏமாற்றாதே ஏமாறாதே
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புமாடக்குளம் எம். கே. தர்மலிங்கம்,
எம். நடராஜா,
ராஜேஸ்வரி செல்லையா
கதைவி. சி. குகநாதன்
இசைசந்திரபோஸ்
நடிப்புவிசயகாந்து
அர்ச்சனா
அனுராதா
விஜயகுமார்
சுமித்ரா
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுநாகராஜ்
படத்தொகுப்புபி. கிருஷ்ணகுமார்
கலையகம்யுனைட்டட் சினி டெக்னிசியன்ஸ்,
இராஜேஸ்வரி சினி கிரியேசன்ஸ்
வெளியீடு11 நவம்பர் 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

இசைதொகு

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏமாற்றாதே_ஏமாறாதே&oldid=3236757" இருந்து மீள்விக்கப்பட்டது