ஏர்வாடா மத்திய சிறை
ஏர்வாடா மத்திய சிறை என்னும் சிறைச்சாலை, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரத்தின் எரவடா பகுதியில் உள்ளது. இது எரவாடா மத்திய சிறை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது மகாராஷ்டிராவிலேயே பெரிய சிறையாகும். ம்காத்மா காந்தியடிகள், வீர சாவர்க்கர் ஆகிய்யோரும் இங்கு அடைக்கப்பட்டனர்.[2][3]
நுழைவாயில் | |
இடம் | எரவடா, புனே, மகாராட்டிரம், இந்தியா |
---|---|
அமைவு | 18°33′52″N 73°53′23″E / 18.564575°N 73.889651°E |
நிலை | இயக்கத்தில் |
பாதுகாப்பு வரையறை | அதிகபட்சம் |
கைதிகள் எண்ணிக்கை | 3,600 [1] |
முந்தைய பெயர் | {{{former_name}}} |
நிருவாகம் | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
சிறை வளாகம் 512 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[4] இங்கு 3,600 கைதிகள் உள்ளனர்.[1]
அண்ணா அசாரே[5], நடிகரான சஞ்சய் தத்[6] ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறையில் அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.[7][8]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Nothing suspicious about it!". The Times of India. Dec 21, 2005 இம் மூலத்தில் இருந்து ஜூலை 26, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130726204650/http://articles.timesofindia.indiatimes.com/2005-12-21/pune/27852091_1_jail-inmate-surprise-search-mobile-phones. பார்த்த நாள்: November 21, 2012.
- ↑ The Radical Humanist, Volume 65 by Manabendra Nath Roy Maniben Kara, 2001 pp:23
- ↑ "Freedom-fighters to hold August meet Yerwada jail". The Times of India. Jul 4, 2002 இம் மூலத்தில் இருந்து மே 18, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130518214008/http://articles.timesofindia.indiatimes.com/2002-07-04/pune/27314880_1_yerwada-jail-freedom-fighters-vijayendra-kabra. பார்த்த நாள்: November 21, 2012.
- ↑ "Murder convict escapes from Yerawada prison". The Times of India. Aug 17, 2010 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103204241/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-17/pune/28283205_1_murder-convict-jail-staff-balasaheb-pawar.
- ↑ "Anna Hazare behind bars". Down to Earth (magazine). Sep 30, 1998. http://www.downtoearth.org.in/node/22409.
- ↑ news.outlookindia.com | Sanjay Dutt prisoner no C-15170 in Yerawada Jail Outlook, Aug 03, 2007.
- ↑ "Ajmal Kasab hanged and buried in Pune's Yerwada Jail". The Times of India. 21 November 2012 இம் மூலத்தில் இருந்து 22 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121122140551/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-21/india/35256891_1_ajmal-kasab-mercy-petition-mumbai-terror. பார்த்த நாள்: 21 November 2012.
- ↑ "Ajmal Kasab hanged". The Hindu. 21 November 2012 இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130115112912/http://www.thehindu.com/news/states/other-states/ajmal-kasab-hanged/article4118491.ece. பார்த்த நாள்: 21 November 2012.