ஏழூர் (நாமக்கல்)


ஏழூர் (yelur) என்ற ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகத் தொன்மையான ஊர். இவ்வூர் நாமக்கல்லின் வடக்கில் பத்துக்கல் தொலைவில், திருச்செங்கோடு - இராசிபுரம் சாலையில் உள்ளது. ஏழூரில் ஏழு சிவாலயங்கள், ஏழு விநாயகர் கோயில், ஏழு முனியப்பன் கோயில், ஏழு நந்தவனங்கள் இருந்த காரணத்தால் ஏழூர் என அழைக்கப்பட்டது.[சான்று தேவை]

ஏழூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். உமா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஏழூரில் மட்டும் 69 விடுதலைப் போராட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.[சான்று தேவை]

சான்றுகள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழூர்_(நாமக்கல்)&oldid=2991262" இலிருந்து மீள்விக்கப்பட்டது