ஏ. சி. மொய்தீன்

இந்திய அரசியல்வாதி

ஏ. சி. மொய்தீன் (A. C. Moideen) ஓர் இந்திய அரசியல்வாதி. குன்னம்குளம் தொகுதியிலிருந்து 15வது கேரள சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பிணறாயி விஜயனின் முதல் அமைச்சகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார்.[1] [2]

ஏ. சி. மொய்தீன்
உள்ளாட்சித்துறை அமைச்சர், கேரளா
பதவியில்
25 மே 2016 – 3 மே 2021
முதலமைச்சர்பிணறாயி விஜயன்
பின்னவர்எம். வி. கோவிந்தன்
கேரள சட்டமன்றம்
பதவியில்
2004–2011
முன்னையவர்வி. பல்ராம்
பின்னவர்சி. என். பாலகிருஷ்ணன்
தொகுதிவடக்காஞ்சேரி
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்பாபு எம். பலிச்சேரி
தொகுதிகுன்னங்குளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஏப்ரல் 1956 (1956-04-18) (அகவை 67)
வடக்காஞ்சேரி, திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா
துணைவர்திருமதி. உசைபா பீவி
பிள்ளைகள்மருத்துவர் ஷீபா

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சியாமு-பாத்திமா பீவி ஆகியோரின் மகனாக, 18 ஏப்ரல் 1956 அன்று வடக்கஞ்சேரியில் பிறந்தார். திருமதி. உசைபா பீவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு மருத்துவர் ஷீபா என்ற ஒரு மகள் உள்ளார். [3]

முன்னதாக 10.05.2004 அன்று நடந்த இடைத்தேர்தலில் 11 வது சட்டமன்றத்துக்கும், 2006இல் நடந்த 12 வது சட்டமன்ற தேர்தலிலும், 2016இல் நடந்த 14 வது சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரள சட்டமன்றத் தேர்தல்கள்
வருடம் தொகுதி உடன் போட்டியிட்டவர் பெரும்பான்மை

(ஓட்டுகள்)

வெற்றி/தோல்வி
2004

இடைத் தேர்த

வடக்காஞ்சேரி கே. முரளிதரன் (இந்திய தேசிய காங்கிரசு) 3715 வெற்றி[4]
2006 வடக்காஞ்சேரி டி. வி. சந்திரமோகன் 20821 வெற்றி[5]
2016 குன்னங்குளம் சி. பி. ஜான் 7782 வெற்றி[6]
2021 குன்னங்குளம் கே. ஜயசங்கர் (இந்திய தேசிய காங்கிரசு) 26631 வெற்றி[7]

மேற்கோள்கள் தொகு

  1. "KERALA LEGISLATURE - MEMBERS- 14th KERALA LEGISLATIVE ASSEMBLY". Kerala Legislature. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  2. "ശ്രീ. എ.സി. മൊയ്‌തീൻ: തദ്ദേശ സ്വയംഭരണ വകുപ്പ് മന്ത്രി" பரணிடப்பட்டது 2021-06-20 at the வந்தவழி இயந்திரம். Government of Kerala. Retrieved 3 March 2019.
  3. "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  4. "CEO Kerala :: Bye Election - LAC". www.ceo.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  5. "Kerala Assembly Election Results in 2006". www.elections.in. Archived from the original on 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  6. "Kerala Assembly Election Results in 2016". www.elections.in. Archived from the original on 2020-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  7. "Kerala Election Results 2021: Kerala Assembly Election 2021 Live Results, Latest News, Photos, Videos – Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._மொய்தீன்&oldid=3608185" இலிருந்து மீள்விக்கப்பட்டது