ஐக்கிய உருசியா கட்சி

ஐக்கிய உருசியா கட்சி (United Russia) (உருசியம்: Единая Россия, ஒ.பெ Yedinaya Rossiya, பஒஅ[(j)ɪˈdʲinəjə rɐˈsʲijə]) உருசியாவின் பெரிய அரசியல் கட்சியாகும். 1 டிசம்பர் 2001-ஆம் ஆண்டில் ஐக்கிய கட்சி மற்றும் அனைத்து உருசிய தந்தையர் நாடு கட்சிகள் இணைக்கப்பட்டு, ஐக்கிய உருசியக் கட்சி நிறுவப்பட்டது. இக்கட்சியே 2007-ஆம் ஆண்டு முதல் ருசியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. தற்போதைய உருசிய நாடாளுமன்றத்தின் கீழவையின் (மக்களவை) 450 இடங்களில், இக்கட்சி 325 இடங்களை (72.44%) வென்று விளாதிமிர் பூட்டின் தலைமையில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

ஐக்கிய ருசியா கட்சி
Единая Россия
தலைவர்திமீத்ரி மெத்வேதெவ்[1]
பொதுச் செயலாளர்ஆண்ட்ரே துர்ச்சக்
நாடாளுமன்றக் குழு தலைவர்செர்ஜி நெவெரோவ்
நிறுவனர்கள்செர்ஜி சோயுகு, யூரி லுஸ்கோவ், மிண்டிமெர் சாய்மிய்வ்
தொடக்கம்1 திசம்பர் 2001; 23 ஆண்டுகள் முன்னர் (2001-12-01)
இணைந்தவை
  • ஐக்கிய கட்சி
  • நமது நாடு - ருசியா கட்சி
  • ருசியா விவசாயிகள் கட்சி
தலைமையகம்கதவு எண் 39, குதுசோவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட், மாஸ்கோ - 121170, உருசியா [2]
இளைஞர் அமைப்புஐக்கிய உருசிய இளைஞர் அணி[3]
உறுப்பினர்  (2013)2,073,772[4]
கொள்கை
  • உருசியப் பாதுக்காப்பு[5][6][7]
  • உருசிய தேசியவாதம்[8]
  • அரசவாதம் (Statism)[9][10][11]
அரசியல் நிலைப்பாடுபெருங் கூட்டணி [12]a[›]
தேசியக் கூட்டணிஅனைத்து உருசிய மக்கள் முன்னணி
நிறங்கள்     வெள்ளை,      நீலம்,      சிவப்பு
உருசிய கூட்டமைப்புக் குழு (மேலவை)[13]
142 / 170
மக்களவை (கீழவை)
325 / 450
ஆளுநர்கள்
58 / 85
மாகாணச் சட்டமன்றங்களில் இடம்
2,849 / 3,980
அமைச்சரவை
20 / 31
இணையதளம்
er.ru இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

^ a: United Russia does not have a coherent ideology but has been described by various sources as centrist,[9][14] centre-right,[15] or right-wing.[16][17] While United Russia is not considered a far-right party, there is controversy over its support for far-right parties in Western Europe.[18][19][20]

தற்போது இக்கட்சியின் தலைவராக திமீத்ரி மெத்வேதெவ்வும், பொதுச்செயலராக ஆண்ட்ரே துர்ச்சக்கும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக செர்ஜி நெவெரோவ் உள்ளனர்.

கட்சியின் தலைவர்கள்

தொகு
தலைவர் படம் பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள்
கூட்டுத் தலைமை
செர்ஜி ஷோய்கு யூரி லுஷ்கோவ் மின்டிமர் ஷைமியேவ்
     
1 டிசம்பர் 2001 27 நவம்பர் 2004
1 போரிஸ் கிரிஸ்லோவ்
 
27 நவம்பர் 2004 7 மே 2008
2 விளாதிமிர் பூட்டின்[21][22]
 
7 மே 2008 26 மே 2012
3 திமீத்ரி மெத்வேதெவ்[23]
 
26 மே 2012 பதவியில் உள்ளவர்

தேர்தல் முடிவுகள்

தொகு

உருசிய அதிபர் தேர்தல்

தொகு
தேர்தல் வேட்பாளர்கள் முதல் சுற்று இரண்டாம் சுற்று தேர்தல் முடிவு
வாக்குகள் % வாக்குகள் %
2004 உருசிய அதிபர் தேர்தல் விளாதிமிர் பூட்டின் 49,565,238 71.31 வெற்றி
2008 உருசிய அதிபர் தேர்தல் திமீத்ரி மெத்வேதெவ் 52,530,712 70.28 வெற்றி
2012 உருசிய அதிபர் தேர்தல் விளாதிமிர் பூட்டின் 46,602,075 63.60 வெற்றி
2018 உருசிய அதிபர் தேர்தல் விளாதிமிர் பூட்டின் 56,430,712 76.69 வெற்றி

உருசிய நாடாளுமன்றத் தேர்தல்

தொகு
தேர்தல் பிரதம அமைச்சர் வாக்குகள் % இடங்கள் +/– தரவரிசை அரசு
2003 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் போரிஸ் கிரிஸ்லோவ் 22,779,279 37.57
223 / 450
122 (இடங்கள் கூடுதல்) முதலிடம் பெரும்பான்மை
2007 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் 44,714,241 64.30
315 / 450
92 (இடங்கள் கூடுதல்) முதலிடம் பெரும்பான்மை
2011 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் விளாதிமிர் பூட்டின் 32,379,135 49.32
238 / 450
77 (இடங்கள் குறைவு) முதலிடம் பெரும்பான்மை
2016 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் திமீத்ரி மெத்வேதெவ் 28,527,828 54.20
343 / 450
105 (இடங்கள் கூடுதல்) முதலிடம் பெரும்பான்மை
2021 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் செர்ஜி சோய்கு 28,064,258 49.82
324 / 450
19 (இடங்கள் குறைவு) முதலிடம் பெரும்பான்மை

தற்போதைய நிலை

தொகு

உருசிய நாடாளுமன்றத்தில் ஐக்கிய உருசியக் கட்சியின் நிலை

தொகு
  • உருசியா நாடாளுமன்றத்தின் கீழவை 450 இடங்கள் கொண்டுள்ளது. அதில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களை ஐக்கிய உருசியக் கட்சி பெற்றுள்ளது.[24] It heads all five[25][25] ருசியா நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைத்தலைவராக ஐக்கிய உருசியக் கட்சியின் உருசியக் கட்சியின் வியாசஸ்லாவ் வோலோடின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நாடாளுமன்றக் குழுக்களில் ஐக்கிய உருசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[26][27][28]
  • நாடாளுமன்றத்தின் மேலவை எனப்படும் உருசியக் கூட்டமைப்புக் குழுவின் ஐக்கிய உருசியக் கட்சி பெரும்பான்மை இடகளை பெற்றுள்ளது.

கட்சி உறுப்பினர்கள்

தொகு

2013-ஆம் ஆண்டில் ஐக்கிய உருசியக் கட்சியில் 2 மில்லியன் பேர் உறுப்பின்ர்கள் உள்ளதாக கூறுகின்றனர். 30% உருசிய மகக்ள் ஐக்கிய உருசியக் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

கட்சி அமைப்பு

தொகு
 
ஐக்கிய உருசியக் கட்சியின் 9-வது மாநாட்டில் விளாதிமிர் பூட்டின் (நடுவில் நிற்பவர்) நாள், 15 ஏப்ரல் 2008

ஏப்ரல் 2008-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய உருசியக் கட்சி, உயர்மட்டக் குழுவின் தலைவரின் கீழ் செயல்படுகிறது. இக்கட்சியின் பொதுக் குழு 152 உறுப்பினர்களைக் கொண்டது. பொதுச் செயலாளர் தலைமையில் 23 பேர் கொண்ட செயற்குழு செயல்படுகிறது.

20 செப்டம்டம்பர் 2005 அன்று உருசியாவில் இக்கட்சியின் 2,600 கிளைகளும் மற்றும் 29,856 உள்ளூர் அலுவலகங்களும் இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Не вошедший в первую пятерку Медведев останется председателем ЕР". interfax.ru.
  2. "Единая Россия официальный сайт Партии / Пресс-служба / Контакты". er.ru. Archived from the original on 17 September 2020. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
  3. "Rechtspopulisten - AfD-Jugend und Putin-Jugend verbünden sich" (in de). Spiegel Online. 23 April 2016. http://www.spiegel.de/politik/deutschland/afd-jugend-und-putin-jugend-verbuenden-sich-a-1088721.html. 
  4. ИНФОРМАЦИЯ о численности членов Всероссийской политической партии "ЕДИНАЯ РОССИЯ" в каждом из ее региональных отделений (по состоянию на 1 января 2011 года) [Information on the number of members of the political party "UNITED RUSSIA" in each of its regional offices (as at 1 January 2011)] (in ரஷியன்). minjust.ru. 1 February 2011. Archived from the original (DOC) on 25 October 2012. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.
  5. Mezhuev, Boris V. (2013). Democracy in Russia: Problems of Legitimacy. Routledge. p. 115. {{cite book}}: |work= ignored (help)
  6. White, Stephen (2011). Understanding Russian Politics. Cambridge University Press.
  7. "В Кремле рассказали о правом сдвиге "Единой России"" (in ru). RBK Group. https://www.rbc.ru/politics/23/12/2015/567af0bd9a7947294f286206. 
  8. Laruelle, Marlène (2009). "Nationalism as Conservative Centrism: United Russia". In the Name of the Nation. New York: Palgrave Macmillan. pp. 119–152. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/9780230101234_5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-349-38117-3.
  9. 9.0 9.1 Nordsieck, Wolfram (2016). "Russia". Parties and Elections in Europe. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.
  10. Sakwa, Richard (2013). Power and Policy in Putin's Russia. Routledge. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-98994-3. பார்க்கப்பட்ட நாள் 14 October 2017.
  11. de Vogel, Sasha (25 October 2012). "New Russian "Patriots"". The Institute of Modern Russia. Archived from the original on 5 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Chen, Cheng (2016). The Return of Ideology: The Search for Regime Identities in Postcommunist Russia and China. University of Michigan Press. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-472-11993-6. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017.
  13. "Единая Россия официальный сайт Партии / Кто есть кто / Члены Совета Федерации РФ - члены партии "Единая Россия"". er.ru. Archived from the original on 14 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  14. White, Stephen (2012). Graeme Gill; James Young (eds.). Public opinion and voting behaviour. Routledge. p. 359. {{cite book}}: |work= ignored (help),
  15. Coalson, Robert (5 September 2007). "Russia: Kremlin Labors To Get "A Just Russia" Into The Next Duma". Radio Free Europe/Radio Liberty. https://www.rferl.org/a/1078537.html. 
  16. Gönen, Selim (17 January 2020). "Uncertainty looms as Putin carves the future of troubled Russia". Daily Sabah. Meanwhile, the State Duma, the lower house of the Federal Assembly of Russia, is currently dominated by members of the current ruling right-wing political party United Russia.
  17. Paulo Vicente Alves (2014). Emerging Markets Report (1st ed.). AVEC Editora. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788567901053. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018. Here are the two main parties, the 'Right-Wing' United Russia and the 'Statist' CPRF (Communist Party). United Russia was created in 2001 from the union of the Unity and Fatherland parties. Their 'Right-Wing' position in the frontier of 'Leftist' groups shows how hard it is to define United Russia but it is definitely trying to move Russia toward capitalism with stability.
  18. Mitchell A. Orenstein, ed. (2019). The Lands in Between: Russia vs. the West and the New Politics of Hybrid War. Oxford University Press. p. 141.
  19. F. Stephen Larrabee; Stephanie Pezard; Andrew Radin; Nathan Chandler; Keith Crane; Thomas S. Szayna, eds. (2014). Russia and the West After the Ukrainian Crisis: European Vulnerabilities to Russian Pressures. Rand Corporation. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780833094094.
  20. Anton Shekhovtso, ed. (2017). Russia and the Western Far Right: Tango Noir. Routledge. p. 44.
  21. "Putin to lead United Russia party" (15 April 2008). BBC News. Retrieved on 6 December 2011.
  22. "Putin Named Party Chairman". பரணிடப்பட்டது 22 திசம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம். The Moscow News (17 April 2008). Retrieved on 6 December 2011.
  23. "Russia PM Medvedev set to be elected United Russia leader" (26 May 2012). BBC. Retrieved on 1 June 2012.
  24. McFaul, Michael; Stoner-Weiss, Kathryn (2010). "Elections and Voters". In White, Stephen (ed.). Developments in Russian Politics 7. New York: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-22449-0.
  25. 25.0 25.1 Комитеты и комиссии Государственной Думы. duma.gov.ru (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.
  26. Состав Совета Государственной Думы. duma.gov.ru (in ரஷியன்). Archived from the original on 15 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.
  27. "Russian Justice Ministry Warns RFE/RL As Duma Passes New Media Restrictions". RadioFreeEurope/RadioLiberty. பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.
  28. Володин Вячеслав Викторович. duma.gov.ru (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
United Russia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_உருசியா_கட்சி&oldid=3928335" இலிருந்து மீள்விக்கப்பட்டது