ஐக்கிய நாடுகள் முறைமைகளின் அமைவிடங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகம் நியூ யார்க்கில் இருந்தாலும் அதன் பல அமைப்புகள், சிறப்பு முகமைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஐரோப்பாவில், அமைந்துள்ளன:
ஐரோப்பா
தொகு- ஆத்திரியா
- வியன்னா
- முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு அமைப்பு முன்னேற்பாடு குழு
- பன்னாட்டு அணுசக்தி முகமையகம்
- ஐக்கிய நாடுகள் விண்வெளி விவகார அலுவலகம்
- ஐக்கிய நாடுகள் பன்னாட்டு வணிகச் சட்டத்திற்கான ஆணையம்
- ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாட்டு அமைப்பு
- ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம்
- ஐக்கிய நாடுகள் போதை மருந்துகள் குற்றங்கள் அலுவலகம்
- ஐக்கிய நாடுகள் அஞ்சல் நிர்வாகம்
- ஐக்கிய நாடுகள் அணுக் கதிர்வீச்சுத் தாக்கத்தின் மீதான அறிவியல் குழு
- வியன்னா
- டென்மார்க்
- கோபன்ஹேகன்
- முகமையிடை கொள்முதல் சேவைகள் அலுவலகம்
- கோபன்ஹேகன்
- பிரான்சு
- பாரிசு
- கல்வித் திட்டத்திற்கான பன்னாட்டுக் கழகம்
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்
- பாரிசு
- செருமனி
- பாண்
- ஐக்கிய நாடுகள் பாலைவனத் தவிர்ப்பு மரபொழுங்கு
- ஐக்கிய நாடுகள் வானிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு அவை
- ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள்
- [[ஐக்கிய நாடுகள் பேரிடர் மேலாண்மை மற்றும் நெருக்கடி வினையாற்றலுக்கு விண்வெளிசார் தகவலுக்கானத் தளம்]]
- உலக தன்னார்வலர் வலையமைப்பு
- பாண்
- இத்தாலி
- உரோம்
- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
- International Fund for Agricultural Development
- UN System Network on Rural Development and Food Security
- உலக உணவுத் திட்டம்
- Trieste
- Abdus Salam International Centre for Theoretical Physics
- International Centre for Genetic Engineering and Biotechnology
- International Centre for Science and High Technology
- Turin
- United Nations Interregional Crime and Justice Research Institute
- International Training Centre of the ILO
- United Nations System Staff College
- உரோம்
- மால்டா
- வாலெட்டா
- International Institute on Ageing
- வாலெட்டா
- நெதர்லாந்து
- தி ஹேக்
- அனைத்துலக நீதிமன்றம்
- International Criminal Tribunal for the Former Yugoslavia
- வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு (working relationship with United Nations)
- தி ஹேக்
- நோர்வே
- ஓஸ்லோ
- United Nations Common Supplier Database
- ஓஸ்லோ
- எசுப்பானியா
- மத்ரிட்
- United Nations World Tourism Organization
- மத்ரிட்
- சுவிட்சர்லாந்து
- பெர்ன்
- ஜெனீவா
- Economic Commission for Europe
- Global Programme on Globalization, Liberalization and Sustainable Human Development
- High Level Committee on Management
- High Level Committee on Programmes
- International Bureau of Education
- International Computing Centre
- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
- International Strategy for Disaster Reduction
- பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம்
- International Trade Centre
- Joint Inspection Unit
- Joint Inter-Agency Meeting on Computer-Assisted Translation and Terminology
- Joint United Nations Programme on HIV/AIDS
- மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
- ReliefWeb
- United Nations Compensation Commission
- United Nations Conference on Trade and Development
- United Nations Institute for Disarmament Research
- United Nations Institute for Training and Research
- United Nations Non-Governmental Liaison Service
- ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்
- United Nations Research Institute for Social Development
- United Nations System Standing Committee on Nutrition
- உலக சுகாதார அமைப்பு
- உலக அறிவுசார் சொத்து நிறுவனம்
- World Meteorological Organization
- உலக வணிக அமைப்பு
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்
- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்
- ஐக்கிய இராச்சியம்
வட அமெரிக்கா
தொகு- கனடா
- மோன்ட்ரியல்
- டொமினிக்கன் குடியரசு
- சான்டோ டோமிங்கோ
- International Research and Training Institute for the Advancement of Women
- சான்டோ டோமிங்கோ
- சமைக்கா
- கிங்சுடன்
- ஐக்கிய அமெரிக்கா
- நியூ யார்க் நகரம்
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை
- Former Inter-Agency Committee on Sustainable Development
- Inter-Agency Network on Women and Gender Equality
- Inter-Agency Working Group on Evaluation
- International Civil Service Commission
- Panel of External Auditors of the United Nations the Specialized Agencies and the International Atomic Energy Agency
- United Nations Board of Auditors
- United Nations Capital Development Fund
- ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
- United Nations Communications Group
- United Nations CyberSchoolBus
- United Nations Development Fund for Women
- United Nations Development Group
- ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
- United Nations Fund for International Partnerships
- United Nations Geographic Information Working Group
- United Nations Information and Communication Technologies Task Force
- United Nations International School
- United Nations Joint Staff Pension Fund
- United Nations Mine Action Service
- ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம்
- United Nations Population Fund
- United Nations Resident Coordinators Network
- United Nations System Chief Executives Board for Coordination
- WomenWatch
- Washington DC
- நியூ யார்க் நகரம்
தென் அமெரிக்கா
தொகு- சிலி
ஆபிரிக்கா
தொகு- கென்யா
- எத்தியோப்பியா
- அடிசு அபாபா
- தான்சானியா
மத்திய கிழக்கு
தொகு- யோர்டான்
- அம்மான்
- United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (co-located in the Gaza Strip)
- அம்மான்
- லெபனான்
ஆசியா
தொகு- சப்பான்
- தோக்கியோ
- தாய்லாந்து
உசாத்துணைகள்
தொகு- United Nations System of Organisations
- Main UN Offices Worldwide - non-comprehensive map