ஐசோநிகோடினிக் அமிலம்
கரிமச் சேர்மம்
ஐசோநிகோடினிக் அமிலம் (Isonicotinic acid) அல்லது 4-பிரிடின்கார்பாக்சிலிக் அமிலம் என்பது C5H4N(CO2H) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது 4-ஆவது இடத்தில் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியைக் கொண்ட பிரிடினின் வழிப்பொருள் ஆகும். இது பிகோலினிக் அமிலம் அல்லது நிகோடினிக் அமிலத்தின் மாற்றியம் ஆகும். இவற்றில் கார்பாக்சில் தொகுதியானது முறையே 2- மற்றும் 3-ஆம் இடத்தில் உள்ளது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-4-கார்பாக்சிலிக் அமிலம் | |||
வேறு பெயர்கள்
ஐசோநிகோடினிக் அமிலம்
4-பிரிடின்கார்பாக்சிலிக் அமிலம் p-பிரிடின்கார்பாக்சிலிக் அமிலம் 4-பிகோலினிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
55-22-1 | |||
ChEBI | CHEBI:6032 | ||
ChEMBL | ChEMBL1203 | ||
ChemSpider | 5709 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C07446 | ||
பப்கெம் | 5922 | ||
| |||
UNII | Y8SYN761TQ | ||
பண்புகள் | |||
C6H5NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 123.11 g·mol−1 | ||
தோற்றம் | வெண்மை முதல் பழுப்பு வெண்மை நிறம் வரையிலான திண்மம். | ||
அடர்த்தி | திண்மம் | ||
உருகுநிலை | 310 °C (590 °F; 583 K) (பதங்கமாகிறது) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | http://datasheets.scbt.com/sc-250188.pdf | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
வழிப்பொருட்கள்
தொகுஐசோநிகோடினிக் அமிலங்கள் என்ற வார்த்தையானது ஐசோநிகோடினிக் அமிலத்தின் வழிப்பொருள்களுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஐதரசைடு வழிப்பொருள்கள் ஐசோனியாசிட், ஐப்ரோனியாசிட் மற்றும் நியாலமைடு ஆகியவை அடங்கும். அமைடு மற்றும் எசுத்தர் வழிப்பொருள்கள் எத்தியோனமைடு மற்றும் டெக்சாமெதசோன் ஐசோநிகோடினேட் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Isonicotinic acid at chemicalland21.com