ஐடிசி லிமிடெட்

ஐடிசி லிமிடெட் (ITC Limited) (முபச500875 ) இந்தியாவில் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனம் கொல்கத்தாவில் அதன் பதிவு அலுவலகத்தை கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 26,000 க்கும் மேற்பட்ட ஆட்களை பணியமர்த்தியுள்ளது; ஃபோர்ப்ஸ் 2000 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. சிகரெட்டுகள், பயணியர் விடுதிகள், காகிதப் பொருட்கள், அட்டைப்பெட்டிகள், வேளாண் பொருள் ஏற்றுமதி என பல துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.

ITC Company Lmt.
வகைபொதுப் பங்கு நிறுவனம் (முபச500875 )
முந்தியதுW.D. & H.O. Wills .
நிறுவுகை24 ஆகத்து 1910[1][2]
(Imperial Tobacco Company of India ஆக)
தலைமையகம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா[3]
முதன்மை நபர்கள்சஞ்சிவ் பூரி(சேர்மன்)
தொழில்துறைகுழுமம் (நிறுவனம்)
உற்பத்திகள்எப்.எம்.சி.ஜி
புகையிலை
ஹோட்டல்கள்
வேளாண்சார் தொழில்
தாள் அட்டை & சிறப்பு தாள்கள்
சிப்பமிடுதல்
தகவல் தொழில்நுட்பம்
வருமானம்60,493 கோடி (US$7.6 பில்லியன்) (2017)[4]
இயக்க வருமானம்15,037 கோடி (US$1.9 பில்லியன்) (2015)[4]
நிகர வருமானம்10,471 கோடி (US$1.3 பில்லியன்) (2017)[4]
மொத்தச் சொத்துகள்32,159 கோடி (US$4.0 பில்லியன்) (2015)[4]
பணியாளர்25,959 (Mar 2013)[5]
பிரிவுகள்ITC Infotech, Surya Nepal Pvt. Ltd.
இணையத்தளம்www.itcportal.com

மேற்கோள்கள் தொகு

  1. "Company History - ITC Ltd.". Economic Times. http://economictimes.indiatimes.com/itc-ltd/infocompanyhistory/companyid-13554.cms. பார்த்த நாள்: 15 September 2013. 
  2. "History and Evolution". ITC Limited. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
  3. "The ITC Network: Registered Office". ITC Ltd. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
  4. 4.0 4.1 4.2 4.3 http://www.itcportal.com/about-itc/shareholder-value/key-financials/Q4-1617.pdf>
  5. "Annual Report 2012-13". ITC Limited. 17 May 2013. Archived from the original on 27 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடிசி_லிமிடெட்&oldid=3546767" இலிருந்து மீள்விக்கப்பட்டது