ஒஈவிசெ- டி ஆர்-182
ஒஈவிசெ- டி ஆர்-182 (OGLE-TR-182) என்பது கரினா விண்மீன் குழுவில் சுமார் 12,700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மங்கலான 17 பருமையுள்ள விண்மீனாகும் . [1]
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Carina |
வல எழுச்சிக் கோணம் | 11h 09m 18.732s[1] |
நடுவரை விலக்கம் | –61° 05′ 42.93″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 16.84[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G |
தோற்றப் பருமன் (V) | 16.84 ±0.45[1] |
தோற்றப் பருமன் (R) | 16.37 ±0.44[1] |
தோற்றப் பருமன் (J) | 15.45 ±0.07[1] |
தோற்றப் பருமன் (H) | 14.90 ±0.08[1] |
தோற்றப் பருமன் (K) | 14.74 ±0.14[1] |
வான்பொருளியக்க அளவியல் | |
தூரம் | approx. 12,700[2] ஒஆ (approx. 3,900[2] பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.14 ±0.05[2] M☉ |
ஆரம் | 1.14 (−0.06+0.23)[2] R☉ |
வெப்பநிலை | 5924 ± 64[2] கெ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
இந்த நட்சத்திரம் அக்டோபர் 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒஈவிசெ- டி ஆர்-182 பி சூரியப் புறக்கோளின் தாயகமாகும்
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.01 ± 0.15 MJ | 0.051 ± 0.001 | 3.9791 ± 1e-5 | 0 |
மேலும் பார்க்கவும்
தொகு- சூரிய புறக்கோள்களின் பட்டியல்
- ஒளியியல் ஈர்ப்பு வில்லைச் செய்முறை (ஒஈவிசெ)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "SIMBAD query result: 2MASS J11091871-6105429 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Pont, F. et al. (2008). "A transiting planet among 23 new near-threshold candidates from the OGLE survey - OGLE-TR-182". Astronomy and Astrophysics 487 (2): 749–754. doi:10.1051/0004-6361:20078949. Bibcode: 2008A&A...487..749P. http://www.aanda.org/articles/aa/full/2008/32/aa8949-07/aa8949-07.html.
வெளி இணைப்புகள்
தொகு- "OGLE-TR-182". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-05-01.