ஒஈவிசெ- டி ஆர்-211
ஒஈவிசெ- டி ஆர்-211 (OGLE-TR-211) என்பது கரினா விண்மீன் தொகுப்பில் சுமார் 6,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு 15 பருமையுள்ள விண்மீனாகும் . [5]
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Carina |
வல எழுச்சிக் கோணம் | 10h 40m 14.38s[1] |
நடுவரை விலக்கம் | -62° 27′ 20.0″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 15.4[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F7-F8[3] |
தோற்றப் பருமன் (B) | ~15.3 |
தோற்றப் பருமன் (R) | ~14.9 |
தோற்றப் பருமன் (I) | 14.36 ± 0.03 |
தோற்றப் பருமன் (H) | 13.42 ± 0.04 |
தோற்றப் பருமன் (K) | 13.38 ± 0.04 |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −11.270[1] மிஆசெ/ஆண்டு Dec.: +5.890[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 0.5469 ± 0.0405[1] மிஆசெ |
தூரம் | 6,000 ± 400 ஒஆ (1,800 ± 100 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.33±0.05[3] M☉ |
ஆரம் | 1.64+0.21 −0.07[3] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.17[1] |
ஒளிர்வு | 3.5[1] L☉ |
வெப்பநிலை | 6,325±9[3] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 7.1[4] கிமீ/செ |
அகவை | 5.3[1] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கோள் அமைப்பு
தொகுOGLE-TR-211 விண்மீனை மிகவும் நெருக்கமான அட்டணையில் ஒரு கடப்புவகைக் கோளும் மற்றொரு சூடான வியாழன் ஒத்த கோளும் சுற்றிவருகின்றன .
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.03±0.2 MJ | 0.051±0.001 | 3.67724±3×10−5 | 0 |
மேலும் பார்க்கவும்
தொகு- ஓஈவிசெ- டி ஆர்-182
- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ Stassun, Keivan G.; Oelkers, Ryan J.; Pepper, Joshua; Paegert, Martin; De Lee, Nathan; Torres, Guillermo; Latham, David W.; Charpinet, Stéphane et al. (2018). "The TESS Input Catalog and Candidate Target List". The Astronomical Journal 156 (3): 102. doi:10.3847/1538-3881/aad050. Bibcode: 2018AJ....156..102S.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Udalski, A. et al. (2008). "OGLE-TR-211 - a new transiting inflated hot Jupiter from the OGLE survey and ESO LP666 spectroscopic follow-up program". Astronomy and Astrophysics 482 (1): 299–304. doi:10.1051/0004-6361:20079143. Bibcode: 2008A&A...482..299U. http://www.aanda.org/articles/aa/full/2008/16/aa9143-07/aa9143-07.html.
- ↑ Delgado Mena, E. et al. (April 2015). "Li abundances in F stars: planets, rotation, and Galactic evolution". Astronomy & Astrophysics 576: 24. doi:10.1051/0004-6361/201425433. A69. Bibcode: 2015A&A...576A..69D.
- ↑ 5.0 5.1 "SIMBAD query result: OGLE-TR 211 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
வெளி இணைப்புகள்
தொகு- "OGLE-TR-211". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-05-01.