ஒகேனக்கல்

தமிழ்நாட்டில் உள்ள கிராமம்

ஒகேனக்கல் (Hogenakkal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[2] இங்குதான் சுற்றுலா தலமான காவிரி ஆறு அகன்று விரிந்த ஒகேனக்கல் அருவி உள்ளது.

ஒகேனக்கல்
சிற்றூர்
ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் is located in தமிழ் நாடு
ஒகேனக்கல்
ஒகேனக்கல்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°07′16.6″N 77°46′39.0″E / 12.121278°N 77.777500°E / 12.121278; 77.777500
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு636810[1]

அமைவிடம் தொகு

இவ்வூர் கர்நாடக எல்லைப்புறத்தில் தர்மபுரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

மேற்கோள் தொகு

  1. "ஒகேனக்கல் பின்கோடு". https://pincode.net.in/TAMIL_NADU/DHARMAPURI/H/HOGENAKKAL. பார்த்த நாள்: 9 நவம்பர் 2022. 
  2. "தமிழக வாழ்விடப்பட்டியல்" இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210728042059/https://tnrd.gov.in/databases/Habitation.pdf. பார்த்த நாள்: 9 நவம்பர் 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகேனக்கல்&oldid=3611850" இருந்து மீள்விக்கப்பட்டது