ஒன்றுடன் ஒன்றாக எல்லையைக் கொண்டுள்ள நான்கு நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உலகின் சில பகுதிகளில் நான்கு நாடுகள் ஒன்றுட்ன் மற்றொன்றாக எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக, இத்தகைய சூழலில் மூன்று நாடுகளுக்கு நடுவில் ஒரு நாடு அமைந்திருக்கும், இத்தகைய அமைப்பில் நடுவில் அமைந்துள்ள நாடுகளில் சில புருண்டி. லக்சம்பர்க், மலாவி, பராகுவே.
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
பரகுவை | - | 1290 | 1880 | 750 |
பிரேசில் | 1290 | - | 1224 | 3400 |
அர்கெந்தீனா | 1880 | 1224 | - | 832 |
பொலிவியா | 750 | 3400 | 832 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
பெலருஸ் | - | 171 | 502 | 959 |
லாத்வியா | 171 | - | 576 | 292 |
லித்துவேனியா | 502 | 576 | - | 227 |
உருசியா | 959 | 292 | 227 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
பெலருஸ் | - | 502 | 407 | 959 |
லித்துவேனியா | 502 | - | 91 | 227 |
போலந்து | 407 | 91 | - | 206 |
உருசியா | 959 | 227 | 206 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
பெலருஸ் | - | 407 | 959 | 891 |
போலந்து | 407 | - | 227 | 428 |
உருசியா | 959 | 227 | - | 1576 |
உக்ரைன் | 891 | 428 | 1576 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
பெல்ஜியம் | - | 167 | 450 | 620 |
செருமனி | 167 | - | 577 | 451 |
நெதர்லாந்து | 450 | 577 | - | 10 |
பிரான்சு | 620 | 451 | 10 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
லக்சம்பர்க் | - | 73 | 138 | 148 |
பிரான்சு | 73 | - | 451 | 620 |
செருமனி | 138 | 451 | - | 167 |
பெல்ஜியம் | 148 | 620 | 167 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
பொசுனியா எர்செகோவினா | - | 302 | 225 | 932 |
செர்பியா | 302 | - | 203 | 241 |
மொண்டெனேகுரோ | 225 | 203 | - | 25 |
குரோவாசியா | 932 | 241 | 25 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
அசர்பைஜான் | - | 787 | 9 | 611 |
ஆர்மீனியா | 787 | - | 268 | 35 |
துருக்கி | 9 | 268 | - | 499 |
ஈரான் | 611 | 35 | 499 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
அசர்பைஜான் | - | 787 | 322 | 9 |
ஆர்மீனியா | 787 | - | 164 | 268 |
சியார்சியா | 322 | 164 | - | 252 |
துருக்கி | 9 | 268 | 252 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
புருண்டி | - | 209 | 451 | 233 |
ருவாண்டா | 209 | - | 217 | 217 |
தன்சானியா | 451 | 217 | - | 459 |
DR Congo | 233 | 217 | 459 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
ருவாண்டா | - | 169 | 217 | 217 |
உகாண்டா | 169 | - | 765 | 396 |
DR Congo | 217 | 765 | - | 459 |
தன்சானியா | 217 | 396 | 459 | - |
எல்லைகள் (கி. மீ) | ||||
---|---|---|---|---|
மலாவி | - | 1569 | 837 | 475 |
மொசாம்பிக் | 1569 | - | 419 | 756 |
சாம்பியா | 837 | 419 | - | 338 |
தன்சானியா | 475 | 756 | 338 | - |
குறிப்புகள்
தொகுஇணைப்புகள்
தொகு- CIA World Factbook CIA World Factbook பரணிடப்பட்டது 2013-03-09 at the வந்தவழி இயந்திரம் (பொது உரிமம்), (ஆங்கிலத்தில்)