ஒய். வெங்கடேசுவர தீட்சிதர்

ஒய். வெங்கடேசுவர தீட்சிதர் ( Y.Venkatesa Dikshidar) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார்.இவர் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பிடராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் ஜனதா கட்சி சேர்த்த முக்கிய தலைவராக இருந்தவர். அதிமுக ஜெ அணி சார்பாக போட்டியிட கு. ப. கிருசுணன் தோற்கடித்து திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பிடராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1].

ஒய். வெங்கடேசுவர தீட்சிதர்
சட்டமன்ற உறுப்பினர்
திருவரங்கம்
பதவியில்
1989–1991
தொகுதி திருவரங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி ஜனதா கட்சி
இருப்பிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியவாதி

மேற்கோள்கள்தொகு

  1. (05 ஏப்ரல் 2016) 139 - ஸ்ரீரங்கம்.தி ஹிந்து தமிழ் நாளிதழ். “​”