கங்கலேரி
கங்கலேரி (GANGALERI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
கங்கலேரி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,242 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635122 |
அமைவிடம்
தொகுகெங்கலேரி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது கிருஷ்ணகிரி- இராயக்கோட்டைச் சாலையில் உள்ளது. இந்த ஊர் கிருஷ்ணகிரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 766 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3242 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1617, பெண்களின் எண்ணிக்கை 1625 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 62.0 % என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
வரலாற்றுச் சின்னங்கள்
தொகுதென்பெண்ணை ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள கங்கலேரி மலையின் அடிவாரத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஏழு கல்பதுக்கைகள் உள்ளன. கிழக்கு நோக்கி உள்ள இவை அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இங்கு இருவேறுபட்ட வடிவங்களில் கல்வட்டங்கள் உள்ளன.[3]
ஊரில் உள்ள பள்ளிகள்
தொகுஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
- ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Krishnagiri/Gangaleri
- ↑ த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 126.
{{cite book}}
: Check date values in:|year=
(help)