கசரதா யுத்தம்

கசரதா யுத்தம் (Battle of Kasahrada) என்பது 1178ஆம் ஆண்டு தற்கால இராசத்தானின் அபு மலைக்கு அருகில் சிரோகி மாவட்டத்தில் தற்போதைய கசகரதா என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தமாகும். இது கயதரா யுத்தம் அல்லது கதரரகத்தா யுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் முலராஜா தலைமையிலான இராசபுத்திர கூட்டமைப்புக்கும், கோரின் முகம்மதுவால் தலைமை தாங்கப்பட்ட படையெடுத்து வந்த கோரி படைகளுக்கும் இடையே இந்த யுத்தம் நடைபெற்றது. இதில் கோரி படைகள் கடுமையான தோல்வியை சந்தித்தன.[1]

கசரதா யுத்தம்
கோரின் முகம்மதுவின் இந்தியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி

கசரதா யுத்தத்தின் வரைபடம்
நாள் 1178
இடம் கயந்த்ரா, சிரோஹி மாவட்டம், இராசத்தான்
24°34′16″N 72°50′17″E / 24.571°N 72.838°E / 24.571; 72.838
இராசபுத்திரக் கூட்டமைப்பின் வெற்றி
பிரிவினர்
இராசபுத்திரக் கூட்டமைப்பு
கோரி பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
இரண்டாம் முலராஜா
கேலனதேவன்
கீர்த்திபாலன்
தரவர்ஷன்
கோரியின் முகம்மது (காயம்)
இழப்புகள்
தெரியவில்லை அதிகம்

மேற்கோள்கள்

தொகு
  1. Wink 1991, ப. 140-141.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசரதா_யுத்தம்&oldid=3782531" இலிருந்து மீள்விக்கப்பட்டது