கோரி அரசமரபு

கோரி அரசமரபு அல்லது குரித்து அரசமரபு (Ghurids or Ghorids) (பாரசீக மொழி: سلسله غوریان‎; self-designation: شنسبانی, Shansabānī) கிழக்கு பாரசீகத்தின் தற்கால மத்திய ஆப்கானித்தானின் கோர் பிரதேசத்தில் வாழ்ந்த கோரி மக்கள் பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறியவர்கள். [17]கோரி வம்சத்தின் முதல் பேரரசரான அபு அலி இபினு முகமதுவின் (1011 – 1035) (ஆட்சிக் காலத்தில், கோர் பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டது.

கோரி அரசமரபு
786க்கு முன்–1215
கோரின் முகம்மதுவின் அரசியல் கொலைக்கு முன் கோரி நிலப்பரப்பின் வரைபடம்.[1][2][3] மேற்கே நிசாபூர் மற்றும் மெர்வ் வரை கோரி நிலப் பரப்பு விரிவடைந்திருந்தது,[4][5] அதே நேரத்தில் காசுப்பியன் கடலின் கரையிலிருந்த கோர்கன் வரை கோரித் துருப்புக்கள் சென்றடைந்தன.[6][7] கிழக்கே வங்காளம் வரை கோரிக்கள் படையெடுத்தனர்.[8]
தலைநகரம்பிரோசுகோக்கு[9]
ஹெறாத் நகரம்[10]
காசுனி (1170கள்–1215)[11]
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி (அரசவை, இலக்கியம்)[12][13]
சமயம்
பொ. ஊ. 1011க்கு முன்:
பாகால்[14]
பொ. ஊ. 1011இல் இருந்து:
சன்னி இசுலாம்[15]
அரசாங்கம்வாரிசு வழி முடியரசு
இரட்டை ஆட்சி (1173-1203)
மாலிக்/சுல்தான் 
• 8ஆம் நூற்றாண்டு
அமீர் பஞ்சி (முதல்)
• 1214–1215
அலாவல்தீன் அலி (கடைசி)
வரலாறு 
• தொடக்கம்
786க்கு முன்
• முடிவு
1215
பரப்பு
1200 மதிப்பீடு.[16]2,000,000 km2 (770,000 sq mi)
முந்தையது
பின்னையது
கசானவித்துப் பேரரசு
செல்யூக் பேரரசு
சாகம்பரியின் சௌகான்கள்
ககதவால வம்சம்
குவாரசமியப் பேரரசு
மம்லூக்கிய மரபு (தில்லி)
வங்காளத்தின் கல்சி அரசமரபு
தில்லி சுல்தானகம்
கர்லுக்கியர்
தற்போதைய பகுதிகள்

1186ல் கசானவித்து வம்ச சுல்தான் குசரவ் மாலிக்கின் தலைநகரான லாகூரைக் கைப்பற்றி, கசானவித்து வம்ச ஆட்சியை கோரி வம்சத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர்.[18]

கோரி வம்சத்தினர் ஆட்சியின் உச்சத்தில் மேற்கே ஈரானின் குராசான் முதல், கிழக்கே வங்காளம் உள்ளிட்ட தற்கால ஈரான், நடு ஆசியாவின் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசகஸ்தான் மற்றும் தெற்காசியாவின் ஆப்கானித்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் வட இந்தியா பகுதிகள் இருந்தது. [19]

கோரி வம்சத்தினரனது முதல் தலைநகரமாக பிரோசோக் நகரமும், இறுதித் தலைநகரமாக ஹெறாத் நகரமும் விளங்கியது.[10] இருப்பினும் குளிர்க் காலத்தில் கசினி [11] மற்றும் லாகூர் நகரங்கள் கூடுதல் தலைநகரங்களாக இருந்தது. கோரி வம்சத்தினர் பாரசீகப் பண்பாட்டையும், மரபுகளையும் பேணிக் காத்தனர். [20]

தோற்றம்

தொகு

கோரி அரச மரபினர் பாரசீகத்தின் தாஜிக் மக்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். [21] கோரி வம்சத்தினர் பாரசீகத்தின் குவாரசமிய அரசமரபை வென்று கோரிப் பேரரசை நிறுவியவர்கள்.

வரலாறு

தொகு

துவக்க கால வரலாறு

தொகு

கிபி 12-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கஜானவித்துகள் மற்றும் செல்யூக் பேரரசுகளின் கீழ் 150 ஆண்டுகள் கோரி அரச மரபினர் சிற்றரரசர்களாக இருந்தனர். கிபி 1152ல் அலாவுதீன் உசைன கிரேக்க செல்யூக் பேரரசுக்கு கப்பம் கட்ட மறுத்தார். எனவே சுல்தான் அகமது சஞ்சர் என்பவரால் நாப் எனுமிடத்தில் கைது செய்யப்பட்டார்.[22] அலாவுதீன் உசைன் செல்யூக்குகளுக்கு அதிக கப்பம் கட்டிய பிறகு இரண்டாடுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

கிபி 1161 அலாவுதீன் உசைன் இறப்பதற்கு முன்னர் பாமியான் பகுதியில் குரியத் அரசமரபின் கிளையை நிறுவினார். பின்னர் அவரது மகன் சையூப் தீன் முகமது அரியணை ஏறினார். இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு போரில் அவர் கொல்லப்பட்டார்.

புகழின் உச்சியில் கோரி அரச குலத்தினர்

தொகு

கிபி 1173-இல் கோரி வம்ச கோரி வம்ச மன்னர் மூவிசால் தீன் முகமது, குவாரசமியர்களிடமிருந்து கஜானா மற்றும் குராசான் நகரங்களைக் கைப்பற்றினார். 1175-இல் கசானவித்துகளின் முல்தான் மற்றும் 1186-இல் லாகூர் நகரங்களைக் கைப்பற்றினார். இவரது ஆட்சிப் பரப்பில் தற்கால ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான், ஆப்கானித்தான், வட இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற பகுதிகள் இருந்தது.

கோரி வம்ச ஆட்சியின் வீழ்ச்சி

தொகு

கோரி ஆட்சியாளர்களுக்குள் பதவிச் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில், 1215ல் குவாரசிமிய அரச மரபினர் குரித்துகளின் பேரரசை கைப்பற்றினர்.

மேலும் கோரி அரச மரபினரின் இந்தியப் பகுதிகள், தில்லி மம்லுக் சுல்தானியர்கள் கீழ் சென்றது.[23]

பண்பாட்டுத் தாக்கங்கள்

தொகு

கோரி வம்சத்தினர் பாரசீக மொழி மற்றும் பண்பாடு, நாகரீகங்களை போற்றி வளர்த்தனர். மேலும் பாரசீக மொழி, பண்பாடு, நாகரீகம் மற்றும் கட்டிடக் கலையை இந்தியத் துணைக்கண்டத்தில், பரப்பினர்.[24][25] குரியத்துகளின் ஆட்சியில் பாரசீக இலக்கியங்கள் பல படைக்கப்பட்டது. தில்லி சுல்தான்களின் அரசவை மொழியாக பாரசீகம் விளங்கியது.

பட்டப் பெயர்கள் சொந்தப் பெயர் ஆட்சிக் காலம்
மாலிக்
ملک
அமீர் சூரி
امیر سوری
9th-century – 10th-century
மாலிக்
ملک
முகமது இப்னு சூரி
محمد بن سوری
10th-century – 1011
மாலிக்
ملک
அபு அலி இப்னு முகமது
ابوعلی بن محمد
1011–1035
மாலிக்
ملک
அப்பாஸ் இப்னு சித்திக்
عباس بن شیث
1035 – 1060
மாலிக்
ملک
முகமது இப்னு அப்பாஸ்
محمد بن عباس
1060 – 1080
மாலிக்
ملک
குத்புத்தீன் அசன்
قطبالدین حسن
1080 – 1100
அப்துல் மாலிக்
ابولملک
இசுலாத்தீன் உசைன்
عزالدین حسین
1100–1146
மாலிக்
ملک
சையூப் உத்தீன் சூரி
سیفالدین سوری
1146–1149
மாலிக்
ملک
முதலாம் பகாவுத்தீன் சாம்
بهاالدین سام
1149
மாலிக்
ملک
சுல்தான் மூவாசாம்
سلطان المعظم
அலாவுத்தீன் உசைன்
علاالدین حسین
1149–1161
மாலிக்
ملک
சையூப்புத்தீன் முகமது
سیفالدین محمد
1161–1163
சுல்தான் அபுல் பதே
سلطان ابوالفتح
கியாவுத்தீன் முகமது
غیاثالدین محمد
1163–1202
சுல்தான் கோரி முகமது
سلطان شهابالدین محمد غوری
மூயிசு தீன் முகமது
معزالدین محمد
1202–1206
சுல்தான்
سلطان
கியாத் உத்தீன் முகமது
غیاثالدین محمد
1206–1212
சுல்தான்
سلطان
இரண்டாம் பகாவுத்தீன் சாம்
بهاالدین سام
1212–1213
சுல்தான்
سلطان
அலாவுத்தீன் அட்சிஸ்
علاالدین دراست
1213–1214
சுல்தான்
سلطان
அலாவுத்தீன் அலி
علاالدین علی
1214–1215
குவாராமிசியர்கள் குரியத் பேரரசை கைப்பற்றினர்.|}

குரித்து வம்சத்தின் பாமியான் கிளையினர்

தொகு
பட்டப் பெயர் சொந்தப் பெயர் ஆட்சிக் காலம்
மாலிக்
ملک
பக்கீர் உத்தீன் மசூத்
فخرالدین مسعود
1152–1163
மாலிக்
ملک
சம்ஸ் உத்தீன் முகமது இப்னு மசூத்
شمسالدین محمد بن مسعود
1163–1192
மாலிக்
ملک
அப்பாஸ் இப்னு முகமது
عباس بن محمد
1192
மாலிக்
ملک
அபுல் மூவியாத்
ابوالمؤید
இரண்டாம் பகாவுத்தீன் சாம்
بهاالدین سام
1192–1206
மாலிக்
ملک
ஜலாலுத்தீன் அலி
جلالالدین علی
1206–1215
குவாராமிசியர்கள் கோரிப் பேரரசை கைப்பற்றினர்

குரித்து வம்ச மரம்

தொகு
 
 
 
 
 
 
 
 
அமீர் சூரி
(9-10ம் நூற்றாண்டு)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
முகமது இப்னு சூரி
(10ம் நூற்றாண்டு - 1011)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அபு அலி இப்னு முகமது
(1011–1035)
 
அப்பாஸ் இப்னு சித்தி
(1035–1060)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
முகமது இப்னு அப்பாஸ்
(1060–1080)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
குதுப் அல்-தீன் ஹசன்
(1080–1100)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இசு அல்-தீன் உசைன்
(1100–1146)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சையீப் அல்-தீன் சூரி
(1146–1149)
 
 
சூஜா அல்-தீன் முகமது
 
 
குதுப் அல்-தீன் முகமது
 
 
முதலாம் பஹா அல்தீன் சாம்
(1149)
 
நசீர் அல்தீன் முகமது
 
ஆலா அல்-தீன் உசைன்
(1149–1161)
 
 
 
 
 
 
 
பக்கீர் அல்-தீன் மசூத்
(1152–1163)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஆலா அல்-தீன் அலி
(1214–1215)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கியாத் அல்-தீன் முகமது
(1163–1202)
 
 
 
மூயூஸ் அல்-தீன் முகமது
(1202–1206)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சாம்ஸ் அல் தீன் முகமது இப்னு மசூத்
(1163–1192)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சயீப் அல் தீன் முகமது
(1149–1157)
 
 
ஆலா அல் தீன் அட்சீஸ்
(1213–1214)
 
அப்பாஸ் இப்னு முகமது
(1192)
 
 
 
பகா அல் தீன் சாம் II]]
(1192–1206)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கியாத் அல் தீன் முகமது
(1206–1212)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஜலாலுத்தீன் அலி
(1206–1215)
 
 
 
அலாவுதீன் முகமது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மூன்றாம் பகாவுத்தீன் சாம்
(1212–1213)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Schwartzberg, Joseph E. (1978). A Historical Atlas of South Asia. Oxford University Press, Digital South Asia Library. p. 147, Map "g".
  2. Eaton 2019, ப. 38.
  3. Bosworth, C.E. (1 January 1998). History of Civilizations of Central Asia (in ஆங்கிலம்). UNESCO. pp. 432–433. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-3-103467-1.
  4. Thomas 2018, p. 26, Figure I:2.
  5. Schmidt, Karl J. (20 May 2015). An Atlas and Survey of South Asian History (in ஆங்கிலம்). Routledge. p. 37, Map 16.2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-47681-8.
  6. History of Civilizations of Central Asia (in ஆங்கிலம்). UNESCO. 1 January 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-3-103467-1. In 1201 Ghurid troops entered Khurasan and captured Nishapur, Merv, Sarakhs and Tus, reaching as far as Gurgan and Bistam. Kuhistan, a stronghold of the Ismailis, was plundered and all Khurasan was brought temporarily under Ghurid control
  7. Bosworth 2001b.
  8. Turkish History and Culture in India: Identity, Art and Transregional Connections (in ஆங்கிலம்). BRILL. 17 August 2020. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-43736-4. In 1205, Bakhtīyar Khilji sacked Nudiya, the pre-eminent city of western Bengal and established an Islamic government at Laukhnauti, the capital of the predecessor Sena dynasty. On this occasion, commemorative coins were struck in gold and silver in the name of Muhammad b. Sām
  9. Auer 2021, ப. 6.
  10. 10.0 10.1 Firuzkuh: the summer capital of the Ghurids பரணிடப்பட்டது 6 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம், by David Thomas, pg. 18.
  11. 11.0 11.1 The Grove Encyclopedia of Islamic Art & Architecture: Three-volume set, by Jonathan Bloom, Sheila Blair, pg. 108.
  12. The Development of Persian Culture under the Early Ghaznavids, C.E. Bosworth, Iran, Vol. 6, (1968), 35;;"Like the Ghaznavids whom they supplanted, the Ghurids had their court poets, and these wrote in Persian"
  13. O'Neal 2015.
  14. Minorsky, Vladmir (1970). Ḥudūd al-'Ālam, "The Regions of the World,". Leningrad: University Press, Oxford. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780906094037.
  15. The Ghurids, K.A. Nizami, History of Civilizations of Central Asia, Vol.4, Part 1, ed. M.S. Asimov and C.E. Bosworth, (Motilal Banarsidass Publishers, 1999), 178.
  16. Bang, Peter Fibiger; Bayly, C. A.; Scheidel, Walter (2020-12-02). The Oxford World History of Empire: Volume One: The Imperial Experience (in ஆங்கிலம்). Oxford University Press. pp. 92–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-977311-4.
  17. Medieval India Part 1 Satish Chandra Page 22
  18. Kingdoms of South Asia – Afghanistan in Far East Kingdoms: Persia and the East
  19. Encyclopedia Iranica, Ghurids, Edmund Bosworth, Online Edition 2001, ([1])
  20. Finbarr Barry Flood, Objects of Translation: Material Culture and Medieval "Hindu-Muslim" Encounter, (Princeton University Press, 2009), 13.
  21. "AFGHĀNISTĀN". Encyclopaedia of Islam (CD-ROM Edition v. 1.0). (1999). Leiden, The Netherlands: Koninklijke Brill NV. “"... there is no evidence for assuming that the inhabitants of Ghūr were originally Pashto-speaking (cf. Dames, in E I1). If we are to believe the Paṭa Khazāna (see below, iii), the legendary Amīr Karōṝ, grandson of Shansab, (8th century) was a Pashto poet, but this for various reasons is very improbable ..." 
  22. Ghurids, C.E. Bosworth, Encyclopedia of Islam, Vol.2, Ed. Bernard Lewis, C. Pellat and J. Schacht, (E.J.Brill, 1991), 1100.
  23. Ira M. Lapidus, A History of Islamic Societies 2nd ed. Cambridge University Press 2002
  24. Ghurids, C.E.Bosworth, Encyclopaedia Iranica, (15 December 2001);[2]
  25. Persian Literature in the Safavid Period, Z. Safa, The Cambridge history of Iran: The Timurid and Safavid periods, Vol.6, Ed. Peter Jackson and Laurence Lockhart,(Cambridge University Press, 1986), 951;"...Ghurids and Ghurid mamluks, all of whom established centres in India where poets and writers received ample encouragement.".

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரி_அரசமரபு&oldid=4056218" இலிருந்து மீள்விக்கப்பட்டது