கசெர்பிரம் 1

கே5 அல்லது மறைந்துள்ள முகடு எனவும் அழைக்கப்படும் கசெர்பிரம் 1, பாகிசுத்தனுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இது உலகின் 11 ஆவது உயரமான மலை. இமயமலைத் தொடரின் காராக்கோரம் பகுதியில் இது அமைந்துள்ளது. "மின்னும் சுவர்" என்னும் பொருள் கொண்ட இப் பெயர் மிகவும் தெளிவாகத் தெரிவதும், அருகில் அமைந்துள்ளதுமான கசெர்பிரம் IV மலையின் தோற்றத்தைத் தழுவி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

Gasherbrum I
Hidden Peak
Gasherbrum I in 2001
உயர்ந்த புள்ளி
உயரம்8,080 m (26,510 அடி)[1][2]
Ranked 11th
புடைப்பு2,155 m (7,070 அடி)[1]
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
Gasherbrum I is located in பாக்கித்தான்
Gasherbrum I
Gasherbrum I
Tibetan Plateau
அமைவிடம்பாக்கித்தான்China border
மூலத் தொடர்காரகோரம்
ஏறுதல்
முதல் மலையேற்றம்July 5, 1958 by an American team
(First winter ascent 9 March 2012 Adam Bielecki and Janusz Gołąb)
எளிய வழிsnow/ice climb

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Gasherbrum I". Peakbagger.com.
  2. "Trekking Routes - Highest peaks". cknp.org. Archived from the original on 2019-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசெர்பிரம்_1&oldid=3759172" இலிருந்து மீள்விக்கப்பட்டது