கடல் மீன்கள் (திரைப்படம்)

ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கடல் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது இந்தியில் பாப் பீட்(Baap Bete) என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

கடல் மீன்கள்
இயக்கம்ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்புஆர். சாந்தா
திரைக்கதைபஞ்சு அருணாசலம்
வசனம்பஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
நடனம்மதுரை ராமு
கலையகம்கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ்
விநியோகம்கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ்
வெளியீடுசூன் 5, 1981
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

கடல் மீன்கள்
இசை
வெளியீடு1981
ஒலிப்பதிவு1981
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
நீளம்20:25
இசைத்தட்டு நிறுவனம்இ. எம். ஐ (EMI)
இசைத் தயாரிப்பாளர்ஆர். சாந்தா

இத்திரைப்படத்திற்கு இளையராஜா பாடல் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் மற்றும் கங்கை அமரன் எழுதியுள்ளனர்.

எண். பாடல் பாடகர்கள்
1 "என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே" மலேசியா வாசுதேவன்
2 "மானே ஒரு மங்கலசிப்பி கலை மானே" பி. சுசீலா
3 "மயிலே மயிலே மச்சான் இல்லயா இப்ப வீட்டிலெ" மலேசியா வாசுதேவன், பி. சுசீலா
4 "தாலாட்டுதே வானம்" பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு