கடோலினியம்(III) ஆக்சலேட்டு

வேதிச் சேர்மம்

கடோலினியம்(III) ஆக்சலேட்டு (Gadolinium(III) oxalate) என்பது Gd2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கடோலினியத்தின் ஆக்சலேட்டு உப்பாக இது கருதப்படுகிறது. கடோலினியம் நைட்ரேட்டுடன் ஆக்சாலிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து கடோலினியம்(III) ஆக்சலேட்டு நீரேற்றை தயாரிக்கலாம்.[1]

கடோலினியம்(III) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
867-64-1 Y
ChemSpider 132965
21241441
EC number 212-766-5
InChI
  • InChI=1S/3C2H2O4.2Gd/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6
    Key: SQORATIMOBOFKR-UHFFFAOYSA-H
  • InChI=1S/3C2H2O4.2Gd.10H2O/c3*3-1(4)2(5)6;;;;;;;;;;;;/h3*(H,3,4)(H,5,6);;;10*1H2/q;;;2*+3;;;;;;;;;;/p-6
    Key: MOJMYWALZOTAOX-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 150859
159625035
  • [Gd+3].[Gd+3].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-]
  • C(=O)(C(=O)[O-])[O-].C(=O)(C(=O)[O-])[O-].C(=O)(C(=O)[O-])[O-].O.O.O.O.O.O.O.O.O.O.[Gd+3].[Gd+3]
பண்புகள்
Gd2(C2O4)3
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள்

தொகு

கடோலினியம் ஆக்சலேட்டின் பத்துநீரேற்று வெப்பசிதைவுக்கு உட்பட்டு நீரற்ற வடிவத்தைக் கொடுக்கிறது. இது பின்னர் சூடேற்றப்பட்டு கடோலினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது.[2] கடோலினியம் ஆக்சலேட்டு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து Gd(C2O4)Cl சேர்மத்தைக் கொடுக்கிறது.[3] நீர்வெப்ப நிபந்தனைகளுக்கு உட்பட்டு இது சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரிந்து கடோலினியம் ஐதராக்சைடைக் கொடுக்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Yidong Yin, Guangyan Hong (2006-11-03). "Synthesis and characterization of Gd(OH)3 nanobundles" (in en). Journal of Nanoparticle Research 8 (5): 755–760. doi:10.1007/s11051-005-9044-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1388-0764. Bibcode: 2006JNR.....8..755Y. http://link.springer.com/10.1007/s11051-005-9044-7. பார்த்த நாள்: 2020-10-11. 
  2. Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. 
  3. Moebius, R.; Matthes, F. (1964). "The exchange of oxalate ions for chloride ions of the oxalate hydrates of the rare earths and yttrium". Zeitschrift für Chemie 4 (6): 234–235. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2402. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்(III)_ஆக்சலேட்டு&oldid=3976958" இலிருந்து மீள்விக்கப்பட்டது