கடோலினியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு
வேதிச் சேர்மம்
கடோலினியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு (Gadolinium oxyorthosilicate ) Gd2SiO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கடோலினியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு விட்டு விட்டு ஒளிரும் ஒரு படிகமாகும். அணுக்கரு மருத்துவத்திலும் துகள் இயற்பியலில் வெப்ப அளவீட்டிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈராக்சிடோ(ஆக்சோ)சிலேன்;கடோலினியம்(3+);ஆக்சிசன்(2-)
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
12207-95-3 | |
ChemSpider | 57449448 |
EC number | 235-386-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44150499 |
| |
பண்புகள் | |
Gd2O5Si | |
வாய்ப்பாட்டு எடை | 422.58 g·mol−1 |
அடர்த்தி | 6.7 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,900 °C (3,450 °F; 2,170 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுஅடர்த்தி (கி/செ.மீ3) | 6.7 |
உருகுநிலை (°செல்சியசு) | 1900 |
கதிரியக்க நீளம் (செ.மீ) | 1.38 |
சிதைவு மாறிலி (நானோ வினாடி) | 50-60 |
ஒளி உற்பத்தி | 110 |
ஒளிவிலகல் குறிப்பெண் | 1.87 |
உச்சபட்ச கிளர்வு (நானோமீட்டர்) | 350 |
கதிரியக்கத் கடினத்தன்மை | >106 |
நீர் உறிஞ்சும் திறன் | இல்லை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Suzuki, H.; Tombrello, T. A.; Melcher, C. L.; Peterson, C. A.; Schweitzer, J. S. (1994-08-01). "The role of gadolinium in the scintillation processes of cerium-doped gadolinium oxyorthosilicate" (in en). Nuclear Instruments and Methods in Physics Research Section A: Accelerators, Spectrometers, Detectors and Associated Equipment 346 (3): 510–521. doi:10.1016/0168-9002(94)90586-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0168-9002. Bibcode: 1994NIMPA.346..510S. https://dx.doi.org/10.1016/0168-9002%2894%2990586-X.