கட்சிரோலி சட்டமன்ற தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கட்சிரோலி சட்டமன்றத் தொகுதி (Gadchiroli Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளது. [1]

கட்சிரோலி சட்டமன்ற தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 68
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கட்சிரோலி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மிலிந்த் ராம்ஜி நரோட்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1967 ஆர்.டி. அத்ரம் சுயேச்சை
1972 அத்ராம் ராஜே விசுவேசுவர் ராவ் தர்மராவ்
1978 தேவாஜி தனு மாதவி இந்திய தேசிய காங்கிரசு
 
1980 மரோத்ராவ் கோவாசே
1985 கிராமன் பெந்துஜி வர்காதே ஜனதா கட்சி

 

1990 மரோத்ராவ் கோவாசே

இந்திய தேசிய காங்கிரசு
 

1995
1999 அசோக் நெதே பாரதிய ஜனதா கட்சி
 
2004
2009 நாம்தேவ் தல்லுஜி உசெந்தி இந்திய தேசிய காங்கிரசு
 
2014 தியோராவ் மட்குஜி கோலி பாரதிய ஜனதா கட்சி
 
2019
2024 மிலிந்த் ராம்ஜி நரோதே

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:கட்சிரோலி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மிலிந்த் ராம்ஜி நரோட் 116540 50.16
காங்கிரசு மனோகர் துல்சிராம் போரெட்டி 101035 43.49
வாக்கு வித்தியாசம் 15505
பதிவான வாக்குகள் 232320
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
  2. "result". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-12.