கட்டின் படுகொலை
கட்டின் படுகொலை (Katyn massacre[a] ) என்பது சுமார் 22,000 போலந்து இராணுவ அதிகாரிகளும் அறிவுஜீவி போர்க் கைதிகளும் சோவியத் ஒற்றியத்தினால், குறிப்பாக 'உள்நாட்டு விவகாரங்களுக்கான மக்கள் ஆணையம்' எனப்பட்ட சோவியத் இரகசிய காவல் துறை மூலம் 1940 ஏப்ரலிலிலும் மேயிலும் இடம்பெற்ற தொடர்ச்சியான படுகொலைகளாகும். கலினின், கார்கீவ் ஆகிய சிறைச்சாலைகளிலும் மற்ற இடங்களிலும் கொலைகள் நடந்தாலும், இந்தப் படுகொலைகளுக்கு கட்டின் காடு என்று இடத்தின் பெயரிடப்பட்டது. இவ்விடத்திலேயே சில புதைகுழிகள் முதலில் ஜெர்மன் படைகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
கட்டின் படுகொலை | |
---|---|
சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு (இரண்டாம் உலகப் போர் கால) விளைவும் போலந்து குடிமக்கள் மீதான சோவியத் அடக்குமுறையும் | |
1943 ஆம் ஆண்டு கட்டின் காட்டில் படுகொலை செய்யப்பட்ட போலந்து அதிகாரிகளின் புதைகுழிகள் தோண்டி எடுக்கப்பட்ட புகைப்படம் | |
இடம் | கட்டின் காடு, கலினின், கார்கீவ், சோவியத் ஒன்றிய சிறைச்சாலைகள் |
நாள் | ஏப்ரல் - மே 1940 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | போலந்து இராணுவ அதிகாரிகள், அறிவுஜீவி போர்க் கைதிகள் |
தாக்குதல் வகை | போர் குற்றம், தலை துண்டித்தல், படுகொலை |
இறப்பு(கள்) | 22,000 |
தாக்கியோர் | சோவியத் இரகசிய காவல் துறை |
ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் பொலிட்பீரோ மூலம் போலந்து படையின் சிறைப்பிடிக்கப்பட்ட அதிகாரி உறுப்பினர்களை தூக்கிலிடுவதற்கான உத்தரவு இரகசியமாக கட்டளையிடப்பட்டது.[1]
உசாத்துணை
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ Brown, Archie (2009). The Rise and Fall of Communism. HarperCollins. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0061138799. Archived from the original on 18 June 2013. பார்க்கப்பட்ட நாள் 7 May 2011.
Further reading
தொகு- Cienciala, Anna M.; S. Lebedeva, Natalia; Materski, Wojciech, eds. (2008). Katyn: A Crime Without Punishment. Annals of Communism Series. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300108514.
- Etkind, Alexander; Finnin, Rory; Blacker, Uilleam; Fedor, Julie; Lewis, Simon; Mälksoo, Maria; Mroz, Matilda (2013). Remembering Katyn (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0745662961.
- Eyerman, Ron (2019). "The Worst Was the Silence: The Unfinished Drama of the Katyn Massacre". Memory, Trauma, and Identity (in ஆங்கிலம்). Springer International Publishing. pp. 111–142. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-030-13507-2_6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3030135072. S2CID 167006815.
- Paul, Allen (2010). Katyń: Stalin's Massacre and the Triumph of Truth. DeKalb: Northern Illinois University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0875806341.
- Paul, Allen (1996). Katyń: Stalin's massacre and the seeds of Polish Resurrection. Annapolis, Md.: Naval Institute Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1557506702.
- Paul, Allen (1991). Katyn: The Untold Story of Stalin's Polish Massacre. Scribner Book Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0684192154.
- Przewoźnik, Andrzej; Adamska, Jolanta (2011). Zbrodnia katyńska: mord, kłamstwo, pamięć. Wydawn. Literackie. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8308046340. இணையக் கணினி நூலக மைய எண் 732798404. In Polish.
- Rogoyska, Jane (2021). Surviving Katyn: Stalin's Polish Massacre and the Search for Truth. Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1786078926. Archived from the original on 10 May 2021. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
- George Sanford (scholar) (2006). "The Katyn Massacre and Polish–Soviet relations 1941–1943". Journal of Contemporary History 41 (1): 95–111. doi:10.1177/0022009406058676. https://archive.org/details/sim_journal-of-contemporary-history_2006-01_41_1/page/95.
- Sanford, George (2007). Katyn and the Soviet Massacre of 1940: Truth, Justice and Memory (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1134303007.
- Swianiewicz, Stanisław (2000) [1976]. W cieniu Katynia [In the Shadow of Katyn: Stalin's Terror]. Borealis Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1894255165.
- Urban, Thomas: The Katyn Massacre 1940. History of a Crime. Barnsley 2020 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1526775351
- Wawrzynski, Patryk (2012). "The Remembrance of the Katyn Massacre and President Lech Kaczynski's Concept of Polish-Russian Relations [2005–2010]". Polish Political Science Yearbook 41: 507.
External links
தொகு- Мемориал "Катынь" (Katyn Memorial Museum, official website).
- Foreign and Commonwealth Office (FCO) (UK) "The Katyn Massacre: A Special Operations Executive perspective" Historical Papers Official documents, Foreign and Commonwealth Office. Archived by National Archives (UK) on 5 February 2008.
- Records Relating to the Katyn Forest Massacre at the US National Archives
- Benjamin B. Fischer "The Katyn Controversy: Stalin's Killing Field பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2010 at the வந்தவழி இயந்திரம்" Studies in Intelligence Winter, 1999–2000.
- Timothy Snyder "Russia's Reckoning with Katyń" NYR Blog, New York Review of Books, 1 December 2010.
- The short film Katyn (1973) is available for free download at the Internet Archive [more]
- Ukrainian Katyn List
- Russia's Necropolis of Terror and the Gulag (in English)