கண்ணகி (பக்கவழி நெறிப்படுத்தல்)
விக்கிமீடியா பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
கண்ணகி என்பவர் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தின் மையக் கதாபாத்திரமாக விளங்கும் பழம்பெரும் தமிழ்ப் பெண்மணி ஆவார்.
கண்ணகி என்ற தலைப்பு கீழ்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:
- கண்ணகி (பேகன் மனைவி) சங்க காலத்தில் வாழ்ந்த வேளிர் தலைவனான பேகனின் மனைவி
- சிலப்பதிகாரத்தின் தெய்வீக வடிவம் கண்ணகி அம்மன்
- கண்ணகி வழக்குரைக் காவியம் ஈழத்து ஆரியச் சக்கரவர்த்திகள் கால தமிழ் இலக்கியம்
- கண்ணகி (திரைப்படம்), ஒரு தமிழ்க் காவியத் திரைப்படம்
- கண்ணகி (செய்தித்தாள்), ஒரு தமிழ் செய்தித்தாள்
- கண்ணகிபுரம் இலங்கையில் ஒலிபரப்பான ஒரு வானொலித் தொடர் நாடகம்.
- கண்ணகி (ஷிண்டோ), ஷாமன் அல்லது மைக்கோ என்பதற்கான யப்பானிய சொல்
- கண்ணகி: கிரேஸி ஷ்ரைன் மெய்டன்ஸ், எரி டகேனாஷியின் 2005 ஜப்பானிய மங்கா தொடர், இது 2008 அசைபடத் தொலைக்காட்சித் தொடராக மாற்றப்பட்டது.
- கண்ணகி (2023 திரைப்படம்) 2023 ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்
- கண்ணகி (திரைப்படம்), ஜெயராஜ் இயக்கிய மலையாளத் திரைப்படம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |