கதிரிபட்டி அங்காளம்மன் கோயில்
கதிரிபட்டி அங்காளம்மன் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அம்பத்துரை கிராமம் கதிரிபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
அருள்மிகு அங்காளம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திண்டுக்கல் |
அமைவிடம்: | கதிரிபட்டி, திண்டுக்கல் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | திண்டுக்கல் |
மக்களவைத் தொகுதி: | திண்டுக்கல் |
கோயில் தகவல் | |
மூலவர்: | அங்காளம்மன் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுசுமார் 200 ஆண்டுகள் பாரம்பரியமான கோவில் ஆகும். மேலும், மாதம்தோறும் பௌர்ணமி பூசை நடைபெறும் மேலும் சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இக்கோவில் 1958ம் வருடத்திற்கு முன்பு குச்சுக் கோவிலாக இருந்தது பின்பு மீண்டும் புனரமைக்கப்பட்டு மேற்கூரைகள் ஓடுகளால் அமைக்கப்பட்டு மண் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. 2005 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்பு 2017 ஆம் வருடம் குடமுழுக்கு நடைபெற்றது இத்திருக்கோவிலில் அங்காளம்மன் மூலவராகவும் மற்ற பரிபாரண தெய்வங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)