வாள் மீன்

(கத்தி மீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாள் மீன்
புதைப்படிவ காலம்:33.9–0 Ma
Early Oligocene to Present[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Xiphiidae
பேரினம்:
Xiphias

இனம்:
X. gladius
இருசொற் பெயரீடு
Xiphias gladius
Linnaeus, 1758

வாள் மீன் (Swordfish) (Xiphias gladius) என்பது சில நாடுகளில் பரவலாக பிராட் பில்ஸ் என அறியப்படும்,  வேகமாக இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு மீனாகும். இம்மீன் கொன்றுண்ணி வகையைச் சாா்ந்தது. இது நீண்ட, தட்டையான கத்தி மூக்கால் வகைப்படுத்தப்படும். இவை பில்ஃபிஷ் வகையில் ஒரு பிரபலமான விளையாட்டு மீன் என்றும் கூறுவர். கத்தி மீன்  நீண்டு, உருளை வடிவ உடல் வாகு கொண்டவை, மேலும் வயதுக்கு வரும்போது தனது அனைத்துப் பற்கள் மற்றும் செதில்களை இழந்து காணப்படும். இந்த மீன், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் வெப்ப மண்டல மற்றும் மிதமான பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. பொதுவாக மேற்பரப்புக்கு அருகில் 550 m (1,800 அடி) ஆழமான பகுதியில் காணப்படும். இவை வழக்கமாக 3 மீ (9.8 அடி) நீளம், மற்றும் அதிகபட்சம் 4.55 மீ (14.9 அடி) நீளம் மற்றும் 650 கிலோ (1,430 பவுண்டு) எடை  கொண்டதாக இருக்கும்.[3][4]

மேற்கோள்

தொகு
  1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. 
  2. Collette, B.; Acero, A.; Amorim, A.F.; Bizsel, K.; Boustany, A.; Canales Ramirez, C.; Cardenas, G.; Carpenter, K.E.; de Oliveira Leite Jr., N.; Di Natale, A. (2011). "Xiphias gladius". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  3. "Xiphias gladius". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. December 2011 version. N.p.: FishBase, 2011.
  4. Gardieff, S. Swordfish. பரணிடப்பட்டது 2015-08-09 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாள்_மீன்&oldid=3892188" இலிருந்து மீள்விக்கப்பட்டது