கந்தர்வக்கோட்டை

கந்தர்வகோட்டை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு வட்டம் ஆகும். இது இரண்டு பெரிய நகரங்களான தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைக்கு நடுவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 28கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கந்தர்வக்கோட்டை
இந்தியா-தமிழ்நாடு
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN613301
Telephone code04322
வாகனப் பதிவுTN-55
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
Avg. summer temperature40 °C (104 °F)

கந்தர்வக்கோட்டை என்பது 36 கிராமங்களுக்கு மையப்புள்ளியாக அவற்றை இணைக்கக்கூடிய ஊராக இருக்கிறது.

சோழர்கள், முத்தரையர்கள்,பாண்டியர்கள், தொண்டைமண்டல மன்னர்கள்,தொண்டை மான்கள், ஆண்ட பகுதியாகும். இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இப்பகுதியின் பெருங்கற்கால வாழிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தர்வக்கோட்டை&oldid=2724486" இருந்து மீள்விக்கப்பட்டது