கன்சு செம்மான்

Euteleostomi

கன்சு செம்மான் (Kansu red deer)(செர்வசு கேனாடென்சிசு கான்சுயென்சிசு) என்பது சீனாவின் கன்சு மாகாணத்தில் காணப்படும் காட்டுமானின் துணையினமாகும். இந்த துணையினம் சிச்சுவான் மான் மற்றும் திபெத்திய செம்மான் தொடர்புடையது.[1]

கன்சு செம்மான்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
குடும்பம்: மான்
துணைக்குடும்பம்: பழைய உலக
மான்
பேரினம்: செர்வஸ்
இனம்: C. canadensis
துணையினம்: C. c. kansuensis
மூவுறுப்புப் பெயர்
Cervus canadensis kansuensis

மேற்கோள்கள் தொகு

  1. Ludt, Christian J.; Wolf Schroeder; Oswald Rottmann; Ralph Kuehn (2004). "Mitochondrial DNA phylogeography of red deer (Cervus elaphus)" (PDF). Molecular Phylogenetics and Evolution (Elsevier) 31 (3): 1064–1083. doi:10.1016/j.ympev.2003.10.003. பப்மெட்:15120401. http://www.wzw.tum.de/wildbio/paper/cerphyl.pdf#search=%22Barbary%20red%20deer%22. பார்த்த நாள்: 2007-06-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்சு_செம்மான்&oldid=3622435" இலிருந்து மீள்விக்கப்பட்டது