கன்னிப் பெண்
கன்னிப் பெண் (Kanni Penn) 1969 ஆம் ஆண்டு செப்டமபர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கன்னிப் பெண் | |
---|---|
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி வாணிஸ்ரீ |
வெளியீடு | செப்டம்பர் 11, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4910 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, ஆலங்குடி சோமு, அவினாசி மணி ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "அடி ஏன்டி" | வாலி | பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி | ||
2. | "பௌர்ணமி நிலவில்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
3. | "உன் அத்தைக்கு" | வாலி | டி. எம். சௌந்தரராஜன், P. சுசீலா | ||
4. | "இறைவன் எனக்கொரு" | ஆலங்குடி சோமு | டி. எம். சௌந்தரராஜன் | ||
5. | "ஒளி பிறந்தது" | அவினாசி மணி | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kanni Penn". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 11 September 1969. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19690911&printsec=frontpage&hl=en.
- ↑ "Kannipen". Songs4all. Archived from the original on 23 August 2017. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.