கபர்தினோ-பல்கரீயா

கபர்தினோ-பல்கரீயா என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். வடக்குக் காக்கேசஸ் மலைகளில் அமைந்துள்ள இதன் வடக்குப் பகுதி சமவெளியாக உள்ளது. 12,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த உட்குடியரசில் 2002 ஆண்டுக் கணக்குப்படி 901,494 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 56.6% நகரப் பகுதிகளிலும், 43.4% மக்கள் நாட்டுப் புறங்களிலும் வாழ்கின்றனர். கபர்தினோ-பல்கரீயா, இரண்டு இனங்களின் ஆட்சிப்பகுதிகளாக உள்ளது. ஒன்று, வடமேற்குக் காக்கேசிய மொழி ஒன்றைப் பேசுகின்ற கபர்துகளைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மற்றப்பகுதி துருக்கிய மொழி பேசுகின்ற பல்கர் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இவர்களுள் கபர்துகள் 55.3% ஆக உள்ளனர். ரஷ்யர்கள் 25.1% உம், பல்கர்கள் 11.6% உம் உள்ளனர். இவர்களோடு, ஒசெட்டியர்கள், துருக்கியர், உக்ரேனியர், ஆர்மீனியர், கொரியர், செச்சென்கள் ஆகியோரும் குறைந்த அளவில் இக் குடியரசில் வாழ்கின்றனர்.[7][8][9]

கபர்தினோ-பல்கரீயா
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்[1]
பொருளாதாரப் பகுதி[2]
மக்கள்தொகை
 • மதிப்பீடு 
(2018)[3]
8,65,828
நேர வலயம்ஒசநே+3 ([4])
OKTMO ஐடி83000000
அலுவல் மொழிகள்உருசியம்[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  4. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  5. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. Constitution of the Kabardino-Balkarian Republic, Article 78
  8. Official website of the Head of the Kabardino-Balkarian Republic. Biography பரணிடப்பட்டது அக்டோபர் 28, 2014 at the வந்தவழி இயந்திரம் (in உருசிய மொழி)
  9. "Оценка численности постоянного населения по субъектам Российской Федерации". Federal State Statistics Service (Russia). பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Kabardino-Balkaria
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபர்தினோ-பல்கரீயா&oldid=4164987" இலிருந்து மீள்விக்கப்பட்டது