கபாரவ்சுக்கு
கபாரவ்சுக்கு (Khabarovsk, உருசியம்: Хаба́ровск, [xɐˈbarəfsk]( கேட்க), ஹபாரவ்ஸ்க்) என்பது உருசியாவிலுள்ள கபாரவ்சுக் பிரதேசத்தின் நிருவாக அலுவலக நகரமாகும்.[1] சீன–உருசிய எல்லைப்பகுதியில் இருந்து 30 கிமீ தொலைவில், அமுர் ஆறு, உசூரி ஆறுகளின் ஆற்றுச்சந்தியில் உள்ளது. விளாதிவசுத்தோக் நகரத்தின் வடக்கே 800கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு உருசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்நகரத்தில் 617,441 மக்கள் வாழ்கின்றனர்.[10] செர்ஜி போட்ரோவ் என்ற புகழ் பெற்ற திரைப்பட நபர் இந்த நகரத்தவர் ஆவார்.
கபாரவ்சுக்கு Khabarovsk | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 48°29′N 135°05′E / 48.483°N 135.083°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | கபரோவ்ஸ்க் பிரதேசம்[1] |
நிறுவிய ஆண்டு | மே 31, 1858[2] |
நகரம் status since | 1880 |
அரசு | |
• நிர்வாகம் | நகரசபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 400 km2 (200 sq mi) |
ஏற்றம் | 72 m (236 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[4] | |
• மொத்தம் | 5,77,441 |
• மதிப்பீடு (சனவரி 2023)[5] | 6,17,000 |
• தரவரிசை | 2010 இல் 26th |
• அடர்த்தி | 1,400/km2 (3,700/sq mi) |
நிர்வாக நிலை | |
• Capital of | கபாரவ்சுக் கிராய்[1] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Khabarovsk Urban Okrug[6] |
• Capital of | Khabarovsk Urban Okrug,[6] கபரவ்சுக்கி மாநகர மாவட்டம்[7] |
நேர வலயம் | ஒசநே+10 ([8]) |
அஞ்சல் குறியீடு(கள்)[9] | 680000–680003, 680006, 680007, 680009, 680011–680015, 680017, 680018, 680020–680023, 680025, 680026, 680028–680033, 680035, 680038, 680040–680043, 680045, 680047, 680051, 680052, 680054, 680055, 680700, 680880, 680890, 680899, 680921, 680950, 680960–680967, 680970, 680999, 901183, 901185 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 4212 |
OKTMO குறியீடு | 08701000001 |
நகரம் Day | மே மாதத்தின் கடைசி ஞாயிறு[2] |
இணையதளம் | khabarovskadm |
இரட்டை நகரங்கள்
தொகுஇது இரட்டை நகரம் ஆகும்.[11]
- நைகாடா, யப்பான் (1965)
- போர்ட்லன்ட் (ஒரிகன்), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (1988)
- Victoria, கனடா (1990) As of March 4, 2022, Victoria City Council voted to suspend the city's relationship with Khabarovsk as a result of the 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு.[12]
- கார்பின், சீனா (1993)
- புசியானா, தென் கொரியா (2002)
- சன்யா, சீனா (2011)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Law #109
- ↑ 2.0 2.1 Charter of Khabarovsk, Article 2
- ↑ Official website of Khabarovsk. Brief Reference பரணிடப்பட்டது மார்ச்சு 4, 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Khabarovsk Krai Territorial Branch of the Federal State Statistics Service.Численность населения Хабаровского края по муниципальным образованиям на 1 января 2015 года பரணிடப்பட்டது மார்ச்சு 5, 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 6.0 6.1 Law #177
- ↑ Law #264
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
- ↑ "Оценка численности постоянного населения по субъектам Российской Федерации". Federal State Statistics Service (Russia). பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச்சு 2024.
- ↑ "Города-побратимы". khabarovskadm.ru. Khabarovsk. Archived from the original on April 15, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
- ↑ "Victoria pauses relationship with Russian 'twin city,' urges mayor to push back on invasion". Vancouver Island (in ஆங்கிலம்). 2022-03-04. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச்சு 2024.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் கபாரவ்சுக்கு என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.