கபில விஜேகுணவர்தன

(கபில விஜயகுனவர்தனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கபில இந்திக வீரக்கொடி விஜேகுணவர்தன (Kapila Indaka Weerakkody Wijegunawardene, பிறப்பு: நவம்பர் 23, 1964), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1988 - 1992 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

கபில விஜேகுணவர்தன
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 26
ஓட்டங்கள் 14 20
மட்டையாட்ட சராசரி 4.66 2.85
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6* 8*
வீசிய பந்துகள் 364 1186
வீழ்த்தல்கள் 7 25
பந்துவீச்சு சராசரி 21.00 39.43
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/51 4/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில_விஜேகுணவர்தன&oldid=2719338" இலிருந்து மீள்விக்கப்பட்டது