கப்பல் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு கப்பல் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | தென் கொரியா | 29,010 |
2 | சீனா | 5,491 |
3 | போலந்து | 2,781 |
4 | செருமனி | 2,513 |
5 | பிலிப்பீன்சு | 1,162 |
6 | நோர்வே | 1,114 |
7 | உருமேனியா | 1,063 |
8 | சப்பான் | 944 |
9 | இத்தாலி | 931 |
10 | பனாமா | 782 |
11 | சிங்கப்பூர் | 669 |
12 | உருசியா | 591 |
13 | சீனக் குடியரசு | 564 |
14 | குரோவாசியா | 552 |
15 | பின்லாந்து | 456 |
16 | நெதர்லாந்து | 442 |
17 | துருக்கி | 436 |
18 | இந்தியா | 435 |
19 | கிரேக்க நாடு | 345 |
20 | நைஜீரியா | 303 |