கமுதக்குடி
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்
கமுதக்குடி (ஆங்கிலம்:Kamuthakudi) தமிழ்நாடு , ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி வட்டத்தில் உள்ள ஒரு ஊர்[4] ஆகும்.இது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியையும் சார்ந்தது.
கமுதக்குடி | |
— - — | |
ஆள்கூறு | 9°34′N 78°32′E / 9.57°N 78.53°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இவ்வூரின் சிறப்பு
தொகுவைகையாறு , மதுரை - இராமேசுவரம் இருப்புப்பாதை , நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாக செல்கின்றது. தேசிய பஞ்சாலை (பயோனியர் நூற்பாலை) இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-15.